பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் பூனைக்குட்டி
வீட்டை சுத்தும் பூனைக்குட்டி
மியாவ் மியாவ் பூனைக்குட்டி
வீட்டை சுத்தும் பூனைக்குட்டி
பெண் : அத்தான் மனது வெல்லக்கட்டி
அவர் அழகை சொல்லடி செல்லக்கட்டி
அத்தான் மனது வெல்லக்கட்டி
அவர் அழகை சொல்லடி செல்லக்கட்டி
பெண் : மியாவ் மியாவ் பூனைக்குட்டி
வீட்டை சுத்தும் பூனைக்குட்டி
பெண் : அங்கமெல்லாம் பளபளக்கும்
தங்க நிறம் என்பது போல்
அவரின் திரு உருவம்
தக தகன்னு ஜொலிக்குமா
பெண் : அங்கமெல்லாம் பளபளக்கும்
தங்க நிறம் என்பது போல்
அவரின் திரு உருவம்
தக தகன்னு ஜொலிக்குமா
பெண் : சந்தமுள்ள சந்திரனை
உவமை சொல்வதுபோல் யாரும்
சந்தமுள்ள சந்திரனை
உவமை சொல்வதுபோல் யாரும்
ஆசைக் கொள்ளும் வண்ணம் மலர்
முகமும் இருக்குமா
பெண் : மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் பூனைக்குட்டி
வீட்டை சுத்தும் பூனைக்குட்டி
பெண் : அத்தான் மனது வெல்லக்கட்டி
அவர் அழகை சொல்லடி செல்லக்கட்டி
பெண் : மியாவ் மியாவ் பூனைக்குட்டி
வீட்டை சுத்தும் பூனைக்குட்டி
பெண் : செங்கரும்பாய் இனித்து
அவர் சொல்லும் என்னை மயக்கிடுதே
சிரிப்பும் அதைப்போலே
ஆளை மயங்க செய்யுமா
பெண் : செங்கரும்பாய் இனித்து
அவர் சொல்லும் என்னை மயக்கிடுதே
சிரிப்பும் அதைப்போலே
ஆளை மயங்க செய்யுமா
பெண் : பொங்கி எழும் ஆவணி நாள்
மங்கை நான் கேட்கிறதை
பொங்கி எழும் ஆவணி நாள்
மங்கை நான் கேட்கிறதை
புரிந்துக்கொண்டு பதிலை எனக்கு
சொல்ல உனக்கு தெரியுமா
பெண் : மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் பூனைக்குட்டி
வீட்டை சுத்தும் பூனைக்குட்டி
பெண் : அத்தான் மனது வெல்லக்கட்டி
அவர் அழகை சொல்லடி செல்லக்கட்டி
அத்தான் மனது வெல்லக்கட்டி
அவர் அழகை சொல்லடி செல்லக்கட்டி
பெண் : மியாவ் மியாவ் பூனைக்குட்டி
வீட்டை சுத்தும் பூனைக்குட்டி