பாடகர் : டி. எல். மகாராஜன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ரம் பபப பபப ரம் பபப பா
ரம் பபப ரம் பபப
ரம் பபப பா
ரம்பா
ரம் பபப பபப ரம் பபப பா
ஆண் : மேரி பியாரி டில்கி ராணி
பியார் கரேங்கா தீவானா
மேரி பியாரி டில்கி ராணி
பியார் கரேங்கா தீவானா
ஆண் : அடி உன்மேல ஆசை
இது உன்னாலே
நான் கத்துக்கிட்ட பாஷை
ஆண் : மேரி பியாரி டில்கி ராணி
பியார் கரேங்கா தீவானா
ஆண் : சொந்தமிருந்தா
சொர்கம் தெரியும்
ஆனா அத நான் இன்னும் பாக்கல
உள்ளபடியே சொல்ல நெனச்சேன்
வார்த்தை ஏதும் எனக்கு கெடைக்கல
ஆத்தா போதும் மேரே ராணி
ஷோலே கர்சு ஹே குர்பானி
ஆண் : படுத்தா உறக்கம் இல்ல
பகலிலே கனவிலே தொல்ல
மே ஹூன் பியார் கர்த்தா ஹூம்
ஆண் : மேரி பியாரி டில்கி ராணி
பியார் கரேங்கா தீவானா
அடி உன்மேல ஆசை இது உன்னாலே
நான் கத்துக்கிட்ட பாஷை
ஆண் : மேரி பியாரி டில்கி ராணி
பியார் கரேங்கா தீவானா
ஆண் : இந்த மனசும்
இந்த வயசும்
என்னும் எண்ணம் எல்லாம் இன்பமே
உள்ள வரைக்கும் சொல்லி ரசிக்கும்
சொந்தம் தந்தா போதும் என்றுமே
ஆண் : நெனச்சா எனக்கு
இனிப்பா இருக்கு
இனிமே தினமும்
தரனும் எனக்கு
ஆண் : மனசும் சுகமா இருக்கு
மறந்தா பயமா இருக்கு
மே ஹூன் பியார் கர்த்தா ஹூம்
ஆண் : மேரி பியாரி டில்கி ராணி
பியார் கரேங்கா தீவானா
அடி உன்மேல ஆசை இது உன்னாலே
நான் கத்துக்கிட்ட பாஷை
ஆண் : மேரி பியாரி டில்கி ராணி
பியார் கரேங்கா தீவானா