பாடகர் : ஹச். பி. ஹரன்
இசையமைப்பாளர் : ஷியாம்
ஆண் : மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே…..
மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே…..
ஆண் : வருவார் புகழ்வார் சில காலங்களே
சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே
கலை உலகம் தரும் புகழ் இதுதான்
ஆண் : மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே…..
ஆண் : தினம் ஒரு வகை என் சொந்தங்கள்
நரை தரும் திரை என் தோற்றங்கள்
நாளும் மாறும் பாசங்கள்
ஆண் : தினம் ஒரு வகை என் சொந்தங்கள்
நரை தரும் திரை என் தோற்றங்கள்
நாளும் மாறும் பாசங்கள்
ஆண் : தெருவிலும் சுவரிலும் நிதம் நிதம்
புது வகை விளம்பரம் வரும் வரும்
ஒரு சில வாரம் நிலை மாறும்
பார் பார் ரசிகனே……
கலை உலகம் தரும் புகழ் இதுதான்
ஆண் : மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே…..
ஆண் : பரிசுகள் தரும் உன் எண்ணங்கள்
அது தரும் சுகம் என் ஏக்கங்கள்
அழைத்தால் வருவேன் மேடையில்
ஆண் : பரிசுகள் தரும் உன் எண்ணங்கள்
அது தரும் சுகம் என் ஏக்கங்கள்
அழைத்தால் வருவேன் மேடையில்
ஆண் : தொடுவதும் இழுப்பதும் இதம் இதம்
ரசிப்பதில் இது ஒரு விதம் விதம்
நீயே எங்கள் வழிகாட்டி வா வா ரசிகனே…
கலை உலகம் தரும் புகழ் இதுதான்
ஆண் : மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே…..
ஆண் : வருவார் புகழ்வார் சில காலங்களே
சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே
கலை உலகம் தரும் புகழ் இதுதான்
ஆண் : மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே…..
ஆண் : ………………………………