மதனி மதனி
கொழுந்தா கொழுந்தா 
மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா
நா ராத்திரியில் துணையாக வரலாமா
ஹே உளராத எனக்கொன்னும் பயம்மில்லே
மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா
ஊரும் ஒலகம் எல்லாம் இதை பார்த்தா ஏதோ சொல்லும்
சொல்லும்
வாயு மனக்கும் பேசி பல வார்த்தையாலே கொள்ளும்
கொள்ளும்
யாரு சொன்னா என்ன
ஹோய்
எங்க மதினிய போல இல்ல
இல்ல
யாரு சொன்னா என்ன
ஹோய்
எங்க மதினிய போல இல்ல
இல்ல
ஊரு எல்லாம் ஹ ஹ ஹ ஹ ஊரு எல்லாம் தேடி பார்த்தேன்
உங்கள போல யாரு
யாரு
ஓடி யாடும் சின்ன வயசு ஒரு குறையாச்சும் கூறு
கூறு
ஆமாங்க எனக்கு ரொம்ப வெவரம் தெரியா போதே மனம் மாறுது
மதனி மதனி
கொழுந்தா கொழுந்தா 
மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா
நாளும் மூணும் ஏழு ஆமா நமக்கும் நல்ல நாளு
நாளு
நானும் உங்க ஆளு ஆமா எல்லாத்துக்கும் மேலு
மேலு
அண்ணன் வீட்டு நெல்லு
ஹோய்
எங்க அண்ண பொண்டாட்டி கையு
கையு
அண்ணன் வீட்டு நெல்லு
ஹோய்
எங்க அண்ண பொண்டாட்டி கையு
கையு
ஹ ஹ எனக்கு ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
எனக்கு உன்ன பார்த்தா ஏதோ போல ஆச்சு
ஆச்சு
அள்ளி கட்டி நானும் சேர்க்க ஆசை மீரி போச்சு
போச்சு
ஹ ஹ ஹ நெஜமா எனக்கும் ஒன்னு நெனப்பா இருக்குது சிரிக்காதீங்க
மதனி மதனி
கொழுந்தா கொழுந்தா 
மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா
நா ராத்திரியில் துணையாக வரலாமா
ஹே உளராத எனக்கொன்னும் பயம்மில்லே
மதனி மதனி 
கொழுந்தா கொழுந்தா 
மதனி மதனி 
கொழுந்தா கொழுந்தா 
மதனி மதனி