மருட மருதக்காரி வெள்ளையான எதிர்த்த
புளிய புளிய கூட முரதுல அடிச்சா
மாருதியில் பிறந்தும் பயமா பயமா
பரம்பரை வீரம் வருமா வருமா
அதை பேத பெண்ணே
கொஞ்சம் ரதம் எல்லாம் சதம் போடா
ஓத முத்தம் கத்து கொடுமா
மருடக்காரி வாடி
மனசுக்குள்ள போடி
மருடக்காரி ஏ ஏ வாடி
மனசுக்குள்ள போடி
உனது பயம் தீரவே
ஒரு நூறு கலை செய்வேன்
உனது நலம் காக்கவே
சில நூறு கொலை செய்வேன்
உனக்காஹா கோபுரம் ஏரி
உன் பேர் சொல்வேன் பெண்ணே
திருப்பரங்குன்றம் தூக்கி
கோழியும் ஆடுவேன் கண்ணே
உனக்காஹா கோபுரம் ஏரி
உன் பேர் சொல்வேன் பெண்ணே
திருப்பரங்குன்றம் தூக்கி
கோழியும் ஆடுவேன் கண்ணே
மருதக்காரி வாடி
மனசுக்குள்ள போடி
மருட மருதக்காரி வெள்ளையான எதிர்த்த
புளிய புளிய கூட முரதுல அடிச்சா
மாருதியில் பிறந்தும் பயமா பயமா
பரம்பரை வீரம் வருமா வருமா
அதை பேத பெண்ணே
கொஞ்சம் ரதம் எல்லாம் சதம் போடா
ஓத முத்தம் கத்து கொடுமா
நுனி மூக்கிலும் அழகு
தொலை நோக்கிலும் அழகு
உன்னால் என் வாழ்க்கையே நிறம் மாறுதே
உன் பின்னால் என் வேட்கையே நடை போடுதே
வெளுத்த வெள்ளரி கனியே
என்னை விழுகி தொலைத்த கிளியே
வணக்கம் உனக்கு மயிலே
கொஞ்சம் இணக்கம் சொல்லடி குயிலே
நீ கண்ணான் கண்ணாட்டி கட்டாத பொண்டாட்டி
மடியில் மலர்வாய் மலரே
மருதக்காரி வாடி
மனசுக்குள்ள போடி
மழை ஊறிய கண்ணோ
மலராடிய பெண்ணே
கண்ணே உன்னை தேடியே அலை பாய்கிறேன்
கரையில் நுரை போலவே தலை சாய்கிறேன்
அச்சத்தை ஒதுக்கி தள்ளவா
ஒரு உச்சத்தை உணர்ந்து கொல்லவா
மச்சத்தின் கணக்கு சொல்லவா
அதன் மிச்சத்தை விளக்கி சொல்லவா
நீ மெய்யென்று ஆனாலும்
பொய் என்று போனாலும்
நிழிலாய் தொடர்வேன் ரதியே
மருதக்காரி வாடி
மனசுக்குள்ள போடி
மருதக்காரி ஹேய் ஹேய் வாடி
மனசுக்குள்ள போடி