பாடகி : ராணி
இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்
பெண் : எங்க கண்ட பெண்ணே
எங்க கண்ட எங்க ஏழ குமாரன
எங்க கண்ட
பெண் : எங்க கண்ட பெண்ணே
எங்க கண்ட எங்க ஏழ குமாரன
எங்க கண்ட
பெண் : தென்னாட்டம்
தெருவுல தேரோட்டும்
வீதில தெரு மேல கைய
வீச கண்ட
பெண் : வர்றான இல்லயா
கேளுமடி நாம வேற ஒருத்தன
தேடிக்கலாம் வர்றான இல்லயா
கேளுமடி நாம வேற ஒருத்தன
தேடிக்கலாம்
பெண் : ஆக்குன சோத்துக்கு
விஞ்ஞான பேசுற இந்தாடா
மாமா உன் தாலி ஆக்குன
சோத்துக்கு விஞ்ஞான
பேசுற இந்தாடா மாமா
உன் தாலி
பெண் : தாலி குடுத்தாலும்
வாங்க மாட்டேன் பெண்ணே
தங்கம் கொடுத்தாலும் வாங்க
மாட்டேன் தாலி குடுத்தாலும்
வாங்க மாட்டேன் பெண்ணே
தங்கம் கொடுத்தாலும்
வாங்கமாட்டேன்
பெண் : முப்பது ரூபா
முடியோடு வச்சுட்டு
அப்புறம் போடி குள்ளப்
பெண்ணே முப்பது ரூபா
முடியோடு வச்சுட்டு
அப்புறம் போடி குள்ளப்
பெண்ணே
பெண் : வெள்ளி முளைக்குது
பாரு பாரு வெங்காயம் பூக்குது
பாரு பாரு வெள்ளி முளைக்குது
பாரு பாரு வெங்காயம் பூக்குது
பாரு பாரு
பெண் : மூலைல இருக்குற
முட்டாளு பயனுக்கு மீசை
முளைக்குது பாரு பாரு
மூலைல இருக்குற
முட்டாளு பயனுக்கு மீசை
முளைக்குது பாரு பாரு
பெண் : { எங்க கண்ட பெண்ணே
எங்க கண்ட எங்க ஏழ குமாரன
எங்க கண்ட
பெண் : எங்க கண்ட பெண்ணே
எங்க கண்ட எங்க ஏழ குமாரன
எங்க கண்ட
பெண் : தென்னாட்டம்
தெருவுல தேரோட்டும்
வீதில தெரு மேல கைய
வீச கண்ட } (2)
பெண் : தென்னாட்டம்
தெருவுல தேரோட்டும்
வீதில தெரு மேல கைய
வீச கண்ட