பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ம்ம்…..ம்ஹ்ஹீம்….ம்ம்ம்……
ம்ம்…..ம்ஹ்ஹீம்….ம்ம்ம்……
ஹா…..ஆ….ஹஹ்ஹா…..ஆ…..
ம்ம்…..ம்ஹ்ஹீம்….ம்ம்ம்……
ஆண் : மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சுந்தரியே என்ன நம்பு
பெண் : மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதய்யா இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சத்தியமா என்ன நம்பு
ம்ம்…..ம்ஹ்ஹீம்….ம்ம்ம்……
ம்ம்…..ம்ஹ்ஹீம்….ம்ம்ம்……
பெண் : கோவம் வந்த அந்த சங்கதி என்ன
வேகம் வந்தா என் கதி என்ன
ஆண் : சம்சாரத்தில் இன்பம் துன்பம்
எல்லாம் வரும் தெரியாதா
பெண் : பெண்டாட்டிக்கும் வேளை வரும்
ஐயா இது புரியாதா
ஆண் : ஊடல் வந்து கூடல் வந்தா
மேலும் இன்பம் கூடாதா
பெண் : கோபம் எல்லாம் தீர்ந்தாச்சா
கோழியும் சேவலும் சேர்ந்தாச்சா
ஆண் : மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சுந்தரியே என்ன நம்பு
பெண் : மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதய்யா இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சத்தியமா என்ன நம்பு
ம்ம்…..ம்ஹ்ஹீம்….ம்ம்ம்……
ம்ம்…..ம்ஹ்ஹீம்….ம்ம்ம்……
ஆண் : ஏஹே ஹே ஏஹே
பெண் : ஹ்ஹீம்ம் ஹீம்ம்
ஆண் : ஏஹே ஹே ஏஹே
பெண் : ஹ்ஹீம்ம் ஹீம்ம்
லலலலலா
ஆண் : ஆஹா ஹா
பெண் : லலலலலா
ஆண் : ஹ்ஹீம்ம் ம்ம்
பெண் : அஹ ஹா அஹ ஹா
இஹ்ஹ்ஹும்
ஆண் : ஆகாயத்தில் அந்த வட்ட நிலவு
ஆனா இது ரொம்ப கெட்ட நிலவு
பெண் : அங்கம் எங்கும் இன்பம் எனும்
ஆராதனை செய்யாதோ
ஆண் : ஆசைகளை ஆவல்களை
பெய்யாமலே பெய்யாதோ
பெண் : தாகங்களை மோகங்களை
வேகங்களை மீறாதோ
ஆண் : காமன் கலை சொல்லாதோ
காதல் மனம் வெல்லாதோ….
பெண் : மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதய்யா இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சத்தியமா என்ன நம்பு
ஆண் : மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சுந்தரியே என்ன நம்பு
பெண் : ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம்ம்ம்ம்ம்…..