பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் ஸ்வேதா மோகன்
இசை அமைப்பாளர் : சிவ மணி
குழு : ……………………………………….
பெண் : மையல் மையல்
எந்தன் கண்ணிலே
காதல் காதல்
எந்தன் நெஞ்சிலே
காமம் இதழிலே
பெண் : மையல் மையல்
எந்தன் கண்ணிலே
காமம் இதழிலே….
ஆண் : ஓ மூன்றும் ஓர் புள்ளியில்
சேர்கின்றதோ
பெண் : ஐயோ நான்காம் நிலை
நேர்கின்றதோ
ஆண் : கூச்சமாய்
பெண் : தீண்டினாய்
ஆண் : காதலைத்
பெண் : தூண்டினாய்
என்னுள் ஏன் பாய்கிறாய்
ஆண் : ஓஹோ….. நீயே நானாகிறாய்
குழு : ………………………………………………
ஆண் : வான்மேக வார்த்தை ஒன்றில்
முத்தங்கள் பூட்டிவைத்து
பெண் : என் மார்பில் வீழச்செய்தாயே
ஆண் : யாகவராயினும்
பெண் : நாகாக்க சொன்னது
ஆண் : முத்தத்தின் தத்துவம் இல்லையே
பெண் : என் சுவாசப் பையிலே
ஆண் : உன் வாசம் தூவியே
பெண் : ஹார்மோன்கள் தூண்டிச் சென்றாயே
ஆண் : நீ என்னுள் ஏன் பாய்கிறாய்
பெண் : ஓஹோ….. நீயே நானாகிறாய்
குழு : ………………………………………………
ஆண் : புவியத்தின் மையமானாய்
கூட்டங்கள் சுக்குநூறாய்
பெண் : உன்னாலே மாறக்கண்டேனே
ஆண் : இணையத்தின் வேகத்தில்
பெண் : இதயங்கள் மாறுதே
ஆண் : வலைபாயும் காதல் கொண்டேனே.
ஏ….. ஏ…ஹே ஹே
பெண் : மின்சார தாகத்தில்
சாகும் செல்பேசியாய்
நீயின்றி நானும் ஆனேனே… ஏ…. ஏ…..
ஆண் : நீ என்னுள் ஏன் பாய்கிறாய்
பெண் : ஆஹா நீயே ஆராய்கிறாய்
ஆண் : மையல் மையல்
எந்தன் கண்ணிலே
பெண் : காமம் இதழிலே
ஆண் : காமம் இதழிலே
பெண் : ஹோ மூன்றும் ஓர் புள்ளியில்
சேர்கின்றதோ
ஆண் : ஐயோ நான்காம் நிலை
நேர்கின்றதோ
பெண் : கூச்சமாய்
ஆண் : தீண்டினாய்
பெண் : காதலைத்
ஆண் மற்றும் பெண் : தூண்டினாய்
என்னுள் ஏன் பாய்கிறாய்
ஓஹோ….. நீயே நானாகிறாய்