பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : லவ் மீ லவ் மீ லவ் மீ
லவ் மீ லவ் மீ
………………………………………………………
ஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ
ஒன் மம்மி எனக்கு மாமி
அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது
அட எழுதியாச்சு லவ் மீ
இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ
ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது
இங்கு ரோமியோ நான்தானே
என் ஜூலியட் நீதானே…
ஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ
ஒன் மம்மி எனக்கு மாமி
அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது
அட எழுதியாச்சு லவ் மீ
இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ
ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது
ஹு ஹு
ஆண் : புத்தகத்த தூக்கி
புத்தி கெடத்தானா
புஷ்பவதியானாய் நீ
குழு : பபாப் பா
ஆண் : கத்து தரப் போறேன்
கன்னி வெளையாட்டு
வந்து தலையாட்டு நீ
குழு : பபப் பா
ஆண் : அடி நீதானே
பூ போட்ட பல்லாக்கு
நீ இல்லாட்டி கல்லூரி எதுக்கு
ஆண் : பாட திட்டம் யாவும்
உன் பேரு மட்டும் போதும்
உன் வார்த்த போல மென்மையாக
இருக்கணும் இலக்கணம்……..
ஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ
ஒன் மம்மி எனக்கு மாமி
அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது
அட எழுதியாச்சு லவ் மீ
இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ
ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது
ஹா ஹா
ஆண் : முத்தம் என்ற போதும்
கிஸ் என்ற போதும்
நாலெழுத்து தானே வா
குழு : வா வா வா
ஆண் : எந்த மொழியானால்
எனக்கென்ன பெண்ணே
அனுபவம் ஒன்றே வா
குழு : வா வா வா
ஆண் : என் கேலி
கோபங்கள் உண்டாக்கும்
முகம் ஆனாலும்
வெட்கம் போல் சிவக்கும்
குழு : என் கேலி
கோபங்கள் உண்டாக்கும்
முகம் ஆனாலும்
வெட்கம் போல் சிவக்கும்
ஆண் : சிற்பம் போல அங்கம்
இது சிவந்து போன தங்கம்
நீ அழகி என்று சொல்வதற்கு
இலக்கணம் தலைக்கனம்…….
ஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ
ஒன் மம்மி எனக்கு மாமி
அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது
அட எழுதியாச்சு லவ் மீ
இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ
ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது
ஆண் : இங்கு ரோமியோ நான்தானே
என் ஜூலியட் நீதானே…
இங்கு ரோமியோ நான்தானே
என் ஜூலியட் நீதானே…
ஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ
ஒன் மம்மி எனக்கு மாமி
அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது
அட எழுதியாச்சு லவ் மீ
இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ
ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது
குழு : லவ் மீ லவ் மீ லவ் மீ
ஒன் மம்மி எனக்கு மாமி
அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது
அட எழுதியாச்சு லவ் மீ
இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ
ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது