பாடகர்கள் : அருண்மொழி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது
குழு : ஏ ..ஏ ..
ஆண் : அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது
குழு : ஏ ..ஏ ..
ஆண் : குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது
குழு : ஏ ..ஏ ..
ஆண் : அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது
குழு : ஏ ..ஏ ..
ஆண் : காட்டுடா டாட்டா டாட்டா
பித்தள லோட்டா லோட்டா
குண்டுதான் போட்டா போட்டா
ஆண் : ஹேய் இவதான்டா
மச்சக் கன்னி
இவ மொகத்துல முழிச்சா
கெடைக்காது பச்சத் தண்ணி
குழு : அம்மணி அம்மணி
அழகு பொம்ம நீ
கவனி கவனி தீத்த கம்பளி
நஞ்சு பிஞ்சு போச்சு
ஆண் : குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது
குழு : ஏ ..ஏ ..
ஆண் : அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது
குழு : ஏ ..ஏ ..
ஆண் : தளுக்கிருக்கு
தாளாத குலுக்கிருக்கு
குழு : ஏ ..
ஆண் : மினுக்கிருக்கு
மேலாட சிலுக்குது
குழு : ஏ ..ஏ ..
ஆண் : இடுப்பிருக்கு
இல்லாத நடிப்பிருக்கு
குழு : ஏ ..
ஆண் : கடுப்பிருக்கு
எள்ளெல்லாம் வெடிக்குது
குழு : ஏ ..ஏ ..
ஆண் : நையாண்டி பாட்டக் கேளு
நீ தான் அழகா
நைசாக நான் கொடுப்பேன்
கொட மொளகா மொளகா
குழு : நையாண்டி பாட்டக் கேளு
ஆண் : நீ தான் அழகா
குழு : நைசாக நான் கொடுப்பேன்
ஆண் : கொட மொளகா மொளகா
ஆண் : சிரிக்கும் சிட்டு சிட்டு
சரியாக சிக்கிகிட்டது
தவிச்சு தட்டுக் கெட்டு
தனியாக மாட்டிகிட்டது
குழு : ஹோய்
ஆண் : வேணாண்டி
அக்கப் போரு ஹேய்
உன்னோட ரொம்ப போரு….
ஆண் : குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது
குழு : ஏ ..ஏ ..
ஆண் : அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது
குழு : ஏ ..ஏ ..
ஆண் : காட்டுடா டாட்டா டாட்டா
பித்தள லோட்டா லோட்டா
குண்டுதான் போட்டா போட்டா
ஆண் : ஹேய் இவதான்டா
மச்சக் கன்னி
இவ மொகத்துல முழிச்சா
கெடைக்காது பச்சத் தண்ணி
குழு : அம்மணி அம்மணி
அழகு பொம்ம நீ
கவனி கவனி தீத்த கம்பளி
நஞ்சு பிஞ்சு போச்சு
குழு : குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது
ஆண் : ஏ ..ஏ ..
குழு : அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது
ஆண் : ஏ ..ஏ ..
ஆண் : குறுக்கொடிஞ்ச
கோழி போல் நடக்குறியே
குழு : ஹோ ஹோ
ஆண் : வெறுப்பெதுக்கு
அம்மாடி மொறைக்கிற
குழு : ஏ ..ஏ ..
ஆண் : பொய் புரட்டு
நீ சொல்லி பொழைக்கிறியே
குழு : ஏ ..
ஆண் : இருப்பதெல்லாம்
எங்கேயோ மறைக்கிற
குழு : ஏ ..ஏ ..
ஆண் : கட வீதி கழுதக் குட்டி
சொரம் பாடுது
குழு : ஏ ..ஏ ..ஏ …
ஆண் : கமபதநீ சரியா இருக்கா
நீதான் பாரு
குழு : கட வீதி கழுதக் குட்டி
ஆண் : சொரம் பாடுது
குழு : கமபதநீ சரியா இருக்கா
ஆண் : நீதான் பாரு
ஆண் : ஏய்ச்சாளே படுதா போட்டு
எல்லாமே வெளிச்சமாச்சுது
டேராவ தூக்கிக்கிட்டு
கொரங்காட்டம் ஆடப் போகுது
குழு : ஏ …..
ஆண் : போட்டாளே சக்கப் போடு
அடட்டாட்டாட்டடா
சொன்னாலே வெக்கக் கேடு ஹே…..
குழு : அம்மணி அம்மணி
அழகு பொம்ம நீ
கவனி கவனி தீத்த கம்பளி
நஞ்சு பிஞ்சு போச்சு
ஆண் : குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது
குழு : ஏ ..ஏ ..
ஆண் : அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது
குழு : ஏ ..ஏ ..
குழு : குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது
ஆண் : ஏ ..ஏ ..
குழு : அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது
ஆண் : ஹூ ஹூ