பாடகி : லதா கிருஷ்ணா
பாடகர் : ஜஸ்டின் பிரபாகரன்
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
பெண் : குறு குறு
கண்ணால் என்ன
கொன்ன திருடா நீ
யாரு
ஆண் : துரு துரு
பொண்ணா முன்ன
நின்னா சருகானேன்
பாரு
ஆண் : சேலை கட்டும்
தேவதை நீதானே உன்ன
மாலை கட்டும் வேளையில
பார்த்தேன்
பெண் : பார்வையால
பூக்க வச்சு போகாதே
அட உள்ளுக்குள்ள
எல்லாம் உன் வாசமே
பெண் : ஆ ஆ ஆ ஆ
பெண் : உன் அலையில
நான் கரையிறேன்
உறையுதே மனசு
ஆண் : என் அலையுல
நீ நெறையுற கொறையுதே
என் வயசு
பெண் : இதயம் சேரும்
ஆசையில எதை
எதையோ நினைக்கிறதே
ஓ ஓ ஓ
ஆண் : இதமா பதமா
பேசய்யல
ஆண் & பெண் : கெஞ்சமா
மிஞ்சாம கொஞ்சாம
போவோமா
ஆண் : குறு குறு
கண்ணால் என்ன
கொன்ன அரும்பே
நீ யாரு
பெண் : துரு துரு
பொண்ணா முன்ன
நின்னேன் திரும்பாம
பாரு
ஆண் : சேலை கட்டும்
தேவதை நீதானே உன்ன
மாலை கட்டும் வேளையில
பார்த்தேன்
பெண் : ஆ ஆ பார்வையால
பூக்க வச்சு போகாதே
அட உள்ளுக்குள்ள
எல்லாம் உன் வாசமே