பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
ஆண் : கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்
வகை கிடைத்த குளிர் தருவே
குளிர் தருவே…..ஏ…..ஏ…..ஏ……ஏ……ஏ…..ஏ….
இளைப்பாற்றிக் கொள்ளும்
வகை கிடைத்த குளிர் தருவே
குளிர் தருவே…..தரு நிழலே
நிழல் கனிந்த கனியே……
ஏ……ஏ……ஏ……ஆஆஆ…..ஆ…..ஆ…..ஆ….
இளைப்பாற்றிக் கொள்ளும் வகை
கிடைத்த குளிர் தருவே….
தரு நிழலே தரு நிழலே தரு நிழலே
தரு நிழலே தரு நிழலே தரு நிழலே….ஏ….
தரு நிழலே தரு நிழலே
ஆண் : இளைப்பாற்றிக் கொள்ளும்
வகை கிடைத்த குளிர் தருவே
குளிர் தருவே…..தரு நிழலே
நிழல் கனிந்த கனியே……
கனியே……கனியே……கனியே…..
ஆஆஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….
நிழல் கனிந்த கனியே……
ஆண் : ஓடையிலே ஊறுகின்ற
ஓடையிலே ஊறுகின்ற
தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்த தண்ணீர் இடைமலர்ந்த
சுகந்த மணமலரே மணமலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளை சுகமே…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…
சுகத்தில் ஊறும் பயனே…….ஏ……ஆ….
ஆஆஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆஆஆ…..ஆ…..ஆ…..ஆ….
தான நன நா…….ஆ…..ஆ……ஆ……
ஆண் : ஆடையிலே எனை மணந்த
மணவாளா……மணவா…..ஆளா…..மணவாளா
மணவாளா மணவாளா……மணவாளா……ஆஆஆ…..ஆ….ஆ…..
ஆடையிலே எனை மணந்த
மணவாள…..பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்தருளே
அருளே…..அருளே…….அருளே…..