பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் விவேக் சாரதி
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : காதலிக்க கத்துக்க
கத்து தந்தா ஒத்துக்க
காதலிக்க கத்துக்க
கத்து தந்தா ஒத்துக்க
ஆண் : கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
பெண் : காதலிக்க கத்துக்க
கத்து தந்தா ஒத்துக்க
காதலிக்க கத்துக்க
கத்து தந்தா ஒத்துக்க
ஆண் : கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
பெண் : காதல் கிரிக்கெட் ஆட நான்
கண்ணால் பௌலிங் போட
பேட்டை கையில் தூக்கு நீ
பவுண்டரி அடிச்சு காட்டு
ஆண் : கூடாதம்மா வம்பு நான்
கபில்தேவ் அல்ல நம்பு
அடிச்சா உடனே அவுட்டு
அடி உனக்கேன் இதிலே டவுட்டு
பெண் : அடிக்கடி பழகணும்
ஆட்டத்தில் ஜெயிக்கணும்
கம் ஆன் அடிக்கடி பழகணும்
ஆட்டத்தில் ஜெயிக்கணும்
ஆண் : அடியே எனக்கு அவஸ்தை எதுக்கு
என் பாடு திண்டாட்டம்தான்….
பெண் : காதலிக்க கத்துக்க
கத்து தந்தா ஒத்துக்க
காதலிக்க கத்துக்க
கத்து தந்தா ஒத்துக்க
ஆண் : கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
பெண் : மானே தேனே என்று என்னை
மெதுவா தொட்டு கொஞ்சு
நான்தான் கண்ணா இன்று
ஒரு கூட்டைத் தேடும் குஞ்சு
ஆண் : காலும் கையும் ஒதறும் என்
கண்ணும் கொஞ்சம் பதறும்
கொதியாய் கொதிக்கும் மூச்சு
நீ கிட்டே வந்தால் போச்சு
பெண் : உனக்கதை விளக்குறேன்
உதவிக்கு இருக்குறேன்
உனக்கதை விளக்குறேன்
உதவிக்கு இருக்குறேன்
ஆண் : வசமா புடிச்சேன் தனியா தவிச்சேன்
அம்மாடி உன்னாலத்தான்
பெண் : காதலிக்க கத்துக்க
ஆண் : ஹும் ஹம்
பெண் : கத்து தந்தா ஒத்துக்க
ஆண் : ஹும் ஹம்
பெண் : காதலிக்க கத்துக்க ஹே
கத்து தந்தா ஒத்துக்க
ஆண் : கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
பெண் : காதலிக்க கத்துக்க
ஆண் : ஹான் ஹான்
பெண் : கத்து தந்தா ஒத்துக்க
ஆண் : ஹும் ஹம்
பெண் : லாலலலலல
லாலலலலல