பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளார் : கே. வி. மகாதேவன்
பெண் : ஹஹஹஹ்ஹா
பெண் : கதை உண்டு……
ஒரு கதை உண்டு……
இதன் பின்னே…..
ஒரு கதை உண்டு……
சொல்லத்தான் நினைத்தது அன்று
நினைத்தது அன்று
சொல்லத்தான் நினைத்தது அன்று
மனம் என்னவோ மயங்குது நின்று
பெண் : கதை உண்டு……
ஒரு கதை உண்டு……
பெண் : தாய்மையும் தெய்வமும் ஒன்று
அது தன் நிகர் இல்லாதது என்று
தாய்மையும் தெய்வமும் ஒன்று
அது தன் நிகர் இல்லாதது என்று
ஊரினில் கேட்டது உண்டு
அதை உன்னிடம் கண்டேன் இங்கு
அதை உன்னிடம் கண்டேன் இங்கு
பெண் : கதை உண்டு……
ஒரு கதை உண்டு……
இதன் பின்னே…..
ஒரு கதை உண்டு……
சொல்லத்தான் நினைத்தது அன்று
நினைத்தது அன்று
சொல்லத்தான் நினைத்தது அன்று
மனம் என்னவோ மயங்குது நின்று
பெண் : கதை உண்டு……
ஒரு கதை உண்டு……
ஆண் : மன்னிக்க வேண்டும் கண்ணா
உன்னை மறக்க முடியாது என்னால்
மன்னிக்க வேண்டும் கண்ணா
உன்னை மறக்க முடியாது என்னால்
வழியில் உறவான என்னை
நீ மறந்திட வேண்டும் இந்நாள்
மறந்திட வேண்டும் இந்நாள்