கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே
என் கையில் வந்த வீணை
கானல் நீரில் மோகம் ஆனதே
நான் காதல் கொண்ட வேலை
கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே
என் கையில் வந்த வீணை
கானல் நீரில் மோகம் ஆனதே
நான் காதல் கொண்ட வேலை
பன்னீர் வழியும் பால் நிலவை
பாறைகள் மூடுதே
இரவினில் உருகும் கனவுகளே
காற்றினில் ஓடுதே
ஒரு மன தேகமா
இது உலகத்தின் சாபமா
ஒரு மன தேகமா
இது உலகத்தின் சாபமா
விழிநீரில் விதியானதே
முடிவான கதையானதே
கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே
என் கையில் வந்த வீணை
காணல் நீரில் மோகம் ஆனதே
நான் காதல் கொண்ட வேலை
ஆதிக்கமே உந்தன் பாதிப்புதான்
அவள் தலை ஏறியதோ
வேதனை மீறிடும் சோதனைகள்
வேடிக்கை காட்டுதோ
நான் நானில்லை
வின்னில் நிலவில்லை
நான் நானில்லை
வின்னில் நிலவில்லை
அவனில் அவளில்லை
உயிரில் ஒலியில்லை
கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே
என் கையில் வந்த வீணை
காணல் நீரில் மோகம் ஆனதே
நான் காதல் கொண்ட வேலை