பாடகர் : ஆனந்த் அரவிந்தக்ஷன்
இசையமைப்பாளர் :
சுந்தரமூர்த்தி கேஎஸ்
ஆண் : கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியே…
ஆண் : பாதை மாறியே
என் பயணம் போனதே
உந்தன் பூமுகம் இவன்
உலகம் ஆனதே…
ஆண் : தனியாக
நான் வாழும் நேரத்தில்
துணையாக
வந்தாயே காலத்தில்
அது நீயே…
ஆண் : கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
வண்ண பொன்மயிலே
ஆரோ ஆராரிரோ
சின்ன புன்னகையே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியே…ஆ…
ஆண் : கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
வண்ண பொன்மயிலே
ஆரோ ஆராரிரோ
அன்னை போல் அழகே
ஆரோ ஆராரிரோ
ஆண் : வாழ்க்கை முடியும்
நேரம் பார்த்து
வந்ததே சிறு தேவதை
தெய்வம் சொல்லி கேட்க மாட்டேன்
உன்னை நான் விட்டு போவதை
ஆண் : பேசும் பேச்சு
பிள்ளை தமிழை
அறிந்தேனே இன்று நானடி
வாசம் வீசும் வண்ண பூவின்
வரிசை நீயடி…
ஆண் : கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
வண்ண பொன்மயிலே
ஆரோ ஆராரிரோ
சின்ன புன்னகையே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியே…ஆ…
ஆண் : கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
வண்ண பொன்மயிலே
ஆரோ ஆராரிரோ
அன்னை போல் அழகே
ஆரோ ஆராரிரோ
ஆண் : கண்மணியே…
கண்ணுறங்கு… கண்ணுறங்கு
கண்மணியே…
ஆ…..நீ கண்ணுறங்கு..
கண்மணியே….