பாடகி : சரண்யா ஸ்ரீனிவாஸ்
பாடகர் : வெட் சங்கர் சுகவனம்
இசையமைப்பாளர் : வெட் சங்கர் சுகவனம்
ஆண் : கண்ணால என்ன
கல்பா அடிச்சியே லோக்கலாய்
முன்னால வந்து பல்பா
சிரிச்சியே கலக்கலாய்
ஆண் : மூச்சு காத்தில்
நீ வெயில் தருகிறாய்
பேசும் பேச்சில் நீ மழை
தருகிறாய்
ஆண் : காதல் கண்ணால்
நீ குடை பிடிக்கிற ஐயோ
உன்னாலே வேலை
எல்லாம் கெட்டு போச்சு
ஆண் : { ஹோ ஹோ ஓஓ
ஹோ ஓஓ ஹோ ஓஓ
ஹோ ஓஓ } (2)
ஆண் : கண்ணால என்ன
கல்பா அடிச்சியே லோக்கலாய்
முன்னால வந்து பல்பா
சிரிச்சியே கலக்கலாய்
ஆண் : மறைவினில்
இருந்தே தினம் உன்னை
அறிந்தேன் அழகிகள்
புத்தகத்தின் அட்டை
படம் நீயே
ஆண் : என் பெயர்
மறந்தேன் இருவிழி
மொழியால் சொல்லாத
சேதி ஒன்றை சொல்லி
விட்டு போனாய்
ஆண் : செல் போனில்
மென் பொருள் இவள்
தானே உன் நகல் நானே
உன்னாலே பம்பரம்
போலவே உருண்டேனே
நான் மிரண்டேனே நீ நானே
ஆண் : { ஹோ ஹோ
ஓஓ ஹோ ஓஓ ஹோ
ஓஓ ஹோ ஓஓ } (2)
ஆண் : கண்ணால என்ன
கல்பா அடிச்சியே லோக்கலாய்
முன்னால வந்து பல்பா
சிரிச்சியே கலக்கலாய்
பெண் : ஹோ ஹோ
ஓஓ ஓஓ ஹோ ஹோ
ஓஓ ஹா ஹா ஹே
ஆண் : துடிக்கிற இமையால்
அடிக்கடி வியந்தேன் சங்கீத
விழி ரெண்டும் சத்தம் போடுதே
ஆண் : காகித நிலவே
கை நீட்டும் தொலைவே
வாட்சப்பில்வார்த்தை
பேசும் வானவில்லும்
நீயே
ஆண் : உன்னோடு நான்
பேசும் உரையாடல் என்
முதல் பாடல் பெண்ணே
நீ இல்லாத நேரத்தில்
என்னை தேடி நான்
அலைந்தேனே அன்பே வா
ஆண் : { ஹோ ஹோ
ஓஓ ஹோ ஓஓ ஹோ
ஓஓ ஹோ ஓஓ } (2)
ஆண் : கண்ணால என்ன
கல்பா அடிச்சியே லோக்கலாய்
முன்னால வந்து பல்பா
சிரிச்சியே கலக்கலாய்
ஆண் : { ஹோ ஹோ
ஓஓ ஹோ ஓஓ ஹோ
ஓஓ ஹோ ஓஓ } (2)