பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்,
ஷோபா சந்திரசேகர் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கல்யாணச் சேலை உனதாகும் நாளை
குழு : கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
குழு : ஆ……ஆஅ…….ஆஅ…..ஆஅ…..
ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ….
ஹா……ஆ…ஹா…..ஆ….ஹா….ஆ….
ஹா….ஆ…..ஹா…..ஆ……ஹா….ஆ….
ஆண் : கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
பெண் : நீயாக மேடை ஏற்றிப்
போடும் பூ மாலை
பாடாத ராகம் கேட்டு
கொண்டேன் உறவு
ஆண் : சூடாத பூவைத் தேடும்
எந்தன் மனது
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
ஆண் : {காதல் திருமொழி காட்டும்
இரு விழி கூட்டும் புது சுகமே
பெண் : பாதி புதியது
மீதி தெரியுது ஏது இனி தடையே} (2)
ஆண் : சொந்தம் இன்று மலரும்
சொர்க்கம் இங்கே புலரும்
அசை போடும் ஆசை கூடுதே
பெண் : போதும் புது வேகம்
இதுதானா…….
ஆண் : கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
குழு : ஆ……ஆஅ…….ஆஅ…..ஆஅ…..
ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ….
ஹா……ஆ…ஹா…..ஆ….ஹா….ஆ….
ஹா….ஆ…..ஹா…..ஆ……ஹா….ஆ….
பெண் : {பாவை இள மலர்
மேனி தொடும் சுகம்
நேரம் வரும் தருவேன்
ஆண் : மாலை முழு மதி
சாயும் பொழுதிலும்
தூக்கம் இனி வருமா} (2)
பெண் : கண்ணில் மஞ்சம் விரியும்
பெண்மை தஞ்சம் அடையும்
அனல் மீது பூவாய் வேகுதே….ஏ ஏ…..
ஆண் : நாளும் சுப நாளே இது போலே…
ஆண் : கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
பெண் : நீயாக மேடை ஏற்றிப்
போடும் பூ மாலை
பாடாத ராகம் கேட்டு
கொண்டேன் உறவு
ஆண் : சூடாத பூவைத் தேடும்
எந்தன் மனது
கல்யாணச் சேலை
பெண் : எனதாகும் நாளை
ஆண் : கல்யாணச் சேலை
பெண் : எனதாகும் நாளை