பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ரீட்டா
இசையமைப்பாளர் : கார்த்திக்ராஜா
பெண் : ………………………..
ஆண் : கல்கோனா உதட்டுக்காரி
கசடில்லா சிரிப்புக்காரி
வெள்ளாம வயல்ல போல
வெளஞ்சு நிக்கும் வனப்புகாரி
ஆண் : வேட்டையாட தோதான
சமச்ச காடும் நீதானே
ஆட்டம் போட ஆளான
அருந்த வாலும் நீதானே
ஆண் : நீதானே நீதானே
நீதானே நீதானே
நீதானே நீதானே
நீதானே நீதானே
பெண் : வந்து என்ன தொட்டுக்கோ
வசதி போல கட்டிக்கோ
இல்லையின்னு சொல்லிடாம
இஷ்டம் போல ஒட்டிக்கோ
நீதானே நீதானே
நீதானே நீதானே
பெண் : கல்லூறும் உதட்டக்காரா
கடு கடுக்கும் சிரிப்புக்காரா
கண்ணாலே உரி அடிக்கும்
கட்டு மசத்து உடம்புக்காரா
ஆண் : பாதி பாதி தின்றுவிட்டு
மீதத்தையும் கேப்பீகளா
மோதி மோதி தள்ளிவிட்டு
முடிஞ்சவரை பாப்பீகளா
பெண் : மூடி மூடி வைத்த என்ன
முழுசாக என்ன கேப்பீகளா
வாடி வாடி நிக்கையிலே
வசமாக பூப்பீகளா
ஆண் : சூடமாகி ஜொலிக்கியேன்
சூட்ச்சமங்கள் உரைத்திடு அன்பே
பெண் : பூதமாகி சிரிக்கிறாய்
புதையல் தண்ணி எடுத்திடு நீ
ஆண் : அடி போடி இனிமேலே அகலாமல்
ரசித்திடு ருசித்திடு நீ
பெண் : …………………………………
பெண் : பேசி பேசி என்னை கொள்ளும்
வேஷங்கள் ஏற்ப்பீகளா
நேசி நேசி என்ற பின்பும்
நினைவுகளை ஏய்ப்பீகளா
ஆண் : ஊசி ஓச்சி குத்துகின்ற
பார்வைகளை போட்டீகளா
கூசி கூசி நிற்குமிந்த
ஆண் மனதை சாய்ப்பீகளா
பெண் : பறவை போல பறக்கிறேன்
பறக்க வானம் அனுப்பிடு அன்பே
ஆண் : உறவுக்காரன் வளைக்கிறேன்
உதட்டு முத்தம் பதித்திடு கண்ணே
பெண் : வழி ஏதும் தெரியாமல்
விழித்தேனே அணைத்திடு அணைத்திடு நீ
ஆண் : கல்கோனா உதட்டுக்காரி
கசடில்லா சிரிப்புக்காரி
வெள்ளாம வயல்ல போல
வெளஞ்சு நிக்கும் வனப்புகாரி
பெண் : வந்து என்ன தொட்டுக்கோ
வசதி போல கட்டிக்கோ
இல்லையின்னு சொல்லிடாம
இஷ்டம் போல ஒட்டிக்கோ
நீதானே நீதானே
நீதானே நீதானே
பெண் : கல்லூறும் உதட்டக்காரா
கடு கடுக்கும் சிரிப்புக்காரா
கண்ணாலே உரி அடிக்கும்
கட்டு மசத்து உடம்புக்காரா