பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆஅ….ஆ….ஆ…..ஓ……ஓ…..ஓ……
ஆ….அ……ஆ…..ஆ……ஆ…….
பெண் : கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள
கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள
கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள
கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள
ஆண் : என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள
முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள
என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள
முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள
ஆண் : அங்கம் எங்கும் தங்கம் தானா
இல்லை யானை தந்தம்தான்
பெண் : அங்கம் தங்கம் தான்
உனக்கு சொந்தம் தான்
ஆண் : பாவை யாரோ கன்னம் கிள்ளி
அள்ளிக் கொள்ளும் கிள்ளை தான்
பெண் : சின்னப் பிள்ளைதான்
எனக்கு தொல்லைதான்
ஆண் : அன்பே அன்பே நாம்
ஜதி பாடவே வழியில்லையா
பெண் : கண்ணா கண்ணா நம்
ஸ்ருதி சேரட்டும் தள்ளி நில்லய்யா
ஆண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…
பெண் : ஓஓ……ஓ……ஓ…..ஓ……….
ஆண் : ஆஅ…..ஆ….
பெண் : ஓஓ……ஓ…..
ஆண் : ஆஅ…..ஆ….
பெண் : ஓஓ……ஓ…..
பெண் : பாவை மேனி வெல்லக் கட்டி
மல்லுக்கட்டி பாருங்க
ஆண் : கொஞ்சம் நில்லுங்க
விலையென்ன சொல்லுங்க
பெண் : ஏதோ பாட்டு இட்டுக்கட்டி
மெட்டுக்கட்டி பாடுங்க
ஆண் : நல்ல ஆளுங்க சங்கீதம் கேளுங்க
பெண் : கண்ணா கண்ணா
நான் தாலாட்டவே வழி சொல்லுங்க
ஆண் : வெட்கம் என்ன
நான் வாலாட்டவே வழி பண்ணுங்க
பெண் : ஆ….அ……ஆ…..ஆ……ஆ…….
ஆண் : ஆ….அ……ஆ…..ஆ……ஆ…….
பெண் : ஓஓ……ஓ…..
ஆண் : ஆஅ…..ஆ….
பெண் : ஓஓ……ஓ…..
ஆண் : ஆஅ…..ஆ….
பெண் : ஓஓ……ஓ…..
பெண் : கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள
கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள
ஆண் : என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள
முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள
இருவர் : ஆ….அ……ஆ…..ஆ……ஆ…….