பாடகர்கள் : ஸ்வேதா மற்றும் சூர்யா ஸ்ரீனி
இசை அமைப்பாளர் : சூர்யா ஸ்ரீனி
பெண் : அலை போலே நீ தாக்க
கரைந்தே போகிறேன்
சொல்லாத ஏக்கங்கள் நெஞ்சில் ஏற்கிறேன்
பெண் : மனதினில் புதுவித
சிறகுகள் பறந்திட
உன்னால் உன்னால் உன்னால் எனையே காணல
விழி விழி மோதிட மயக்கங்கள் கூடிட
அய்யோ அய்யோ அய்யோ இமைகள் மூடல
பெண் : இது காதலா
என் காதலா
என் காடெல்லாம் பூக்கள் பூக்குதே
பெண் : காதல் போதை நீயே நீயே
காலை மாலை வாசம் நீயே
ஆக்கம் நீயே ஏக்கம் நீயே
வானில் மோதும் மேகம் நீ
பெண் : உன்னாலே நான் கண்ட
வலிகள் ஆர பிழைத்தேனே
மன்றாடும் மழை போலே
மடியில் சேர நினைத்தேனே
பெண் : எனை வந்து ஈர்த்திட
பார்க்கிறேன் உனையே
புது வித மாற்றிட கேட்டேன் எனையே
ஆண் : எனதுயிர் தோழியே காதலும் பொய்யடி
வாசம் இல்லை பூக்கள் பூக்கள்
ஆண் : ………………………………..
பெண் : காதல் போதை நீயே நீயே
காதல் போதை நீயே நீயே