பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : தன நனனா தன நனனா னா
தன நனனா நன நனனா தன நனனா
நன நனனா
ஆண் : ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னா
ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னா
ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா
என்னுடன் கை வீசி
குழு : ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னா
ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னா
ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா
என்னுடன் கை வீசி
மேனியெங்கும் மினுக்கி
அட மேளதாளம் முழக்கி
கூந்தல் கொஞ்சம் ஒதுக்கி
மேலாடை கொஞ்சம் விலக்கி
ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா
என்னுடன் கை வீசி
பெண் : காவேரி மங்கை வந்தாலமம்மா
என்னுடன் கை வீசி
ஆண் : பச்சிளம் பூவில்
பாவாடை தெச்சு
பச்சிளம் பூவில்
பாவாடை தெச்சு
குண்டுமல்லிய கொண்டையில் வெச்சு
வந்தா அரசாணி
அவ வாலிப தேசத்து ராணி
ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா
என்னுடன் கை வீசி
குழு : காவேரி மங்கை வந்தாலமம்மா
என்னுடன் கை வீசி
ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா
என்னுடன் கை வீசி
மேனியெங்கும் மினுக்கி
அட மேளதாளம் முழக்கி
கூந்தல் கொஞ்சம் ஒதுக்கி
மேலாடை கொஞ்சம் விலக்கி