பாடகர் : பிருத்வி குமார்
இசை அமைப்பாளர் : பிருத்வி குமார்
ஆண் : வாழ்க்கையே நாடகம்
அதில் நடிகர்கள் நாமே
வேலையில் சோதனை
அது தினம் தினம் தானே
ஆண் : வானிலே வானவில்
அதின் நிறங்களும் நானே
சிறகுகள் சுதந்திரம்
பறந்திடவா
ஆண் : வாழ்க்கையே நாடகம்
அதில் நடிகர்கள் நாமே
வாழ்க்கையே ஓர் கடல்
அதில் அலைகளும் நாமே
ஆண் : வானிலே வானவில்
அதின் நிறங்களும் நாமே
சிறகுகள் சுதந்திரம்
பறந்திடலாம் மேலே மேலே
ஆண் : கேள்விகள் கேட்பதில்
திண்டாட்டம் கொண்டாட்டம்
பந்தாட்டம் ஏனோ
காற்றே சிலமுறை
அறிவுரை சொல்லும்
ஆண் : அறிவுரை சொல்லும் காத…லா
சொல்லாமலே இரவே
பகலும் தலை கீழாய்
மாறும் மாயமா
காதலில் உறவா ஒரு கேள்வி
என்னை நானே கேட்டேன்
ஆண் : வாழ்க்கையே நாடகம்
அதில் நடிகர்கள் நாமே
வானிலே வானவில்
அதின் நிறங்களும் நானே
ஆண் : ஹோ ஹோ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓஓ
ஹோ ஹோ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓஓ
ஆண் : நாளைமேல் நம்பிக்கை
இல்லாமல் தூங்காதே
ஆண் : கனவெல்லாம்
குழு : நீ பார்க்கும்
ஆண் : நிஜமாகும்
குழு : உன் காலம்
ஆண் : விண்மீன்கள்
குழு : வழி காட்டும்
ஆண் : ஆகாயம்
குழு : மடிசாயும்
ஆண் : வாழ்வதும் சாவதும்
போனதும் உள்ளதும்
ஒருமுறை தான் இனி பாராட்ட
என் நண்பனே
ஆண் : ஒரு முறை காத…லா
உன் வாழ்க்கையே ஹே
அழகே தினமும் நீ
என்றென்று அணைத்திட மாயமா
ஆண் : உன் காதலில் விழவா
உன் கை கோர்த்து
உன்னோட காற்றாக மறையவா
ஆண் : வாழ்க்கையே நாடகம்
அதில் நடிகர்கள் நாமே
வானிலே வானவில்
அதின் நிறங்களும் நானே