பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்
பெண் : கானல் அலைகளிலே ….
போகும் படகுகளே….
வாழ்க்கை இங்கே சில வருஷம்
வாழுவதோ சில நிமிஷம்
கரையை தேடுங்களேன்………
பெண் : கானல் அலைகளிலே ….
போகும் படகுகளே….
பெண் : வானவில் நாடகம்
நடத்த வந்தோம்
வாழ்வெனும் குமிழிக்குள்
வசிக்க வந்தோம்
விதியினை வெல்லும் பிள்ளை
ஜாதகம் எங்கும் இல்லை
சாவுயிர் சாவதில்லை
தெரிந்தால் சொல்லுங்களேன்……..
பெண் : கானல் அலைகளிலே ….
போகும் படகுகளே….
வாழ்க்கை இங்கே சில வருஷம்
வாழுவதோ சில நிமிஷம்
கரையை தேடுங்களேன்………
பெண் : கானல் அலைகளிலே ….
போகும் படகுகளே….
பெண் : இலைகளின் பனித்துளி
உருண்டு விழும்
இலைகளும் பழுத்த பின்
உதிர்ந்து விடும்
பெண் : இலைகளின் பனித்துளி
உருண்டு விழும்
இலைகளும் பழுத்த பின்
உதிர்ந்து விடும்
பெண் : பூமியே மாய வேலை
பொய்களின் பாடசாலை
காலமே என்ன லீலை
தெரிந்தால் சொல்லுங்களேன்….
பெண் : கானல் அலைகளிலே ….
போகும் படகுகளே….
வாழ்க்கை இங்கே சில வருஷம்
வாழுவதோ சில நிமிஷம்
கரையை தேடுங்களேன்………
பெண் : கானல் அலைகளிலே ….
போகும் படகுகளே….