பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
ஆண் : காமி சத்யபாமா கதவை திறவாய்
எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்
கதவை திறவாய்
திறவாய் திறவாய்
எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்
கதவை திறவாய்..கதவை திறவாய்
காமி சத்யபாமா கதவை திறவாய்……
ஆண் : தாமதம் செய்தால் இனி தாளேன் மனமோகினி
தாமதம் செய்தால் இனி தாளேன் மனமோகினி
தயயை புரிவாய் நீ கண்மணி
தயயை புரிவாய் நீ கண்மணி
கண்மணி …கண்மணி …கண்மணி…
ஆண் : காமி சத்யபாமா
எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்
ஆண் : ஜாலம் எல்லாம் அறிந்த மாயன் என்னிடம் இந்த
ஜாலம் எல்லாம் அறிந்த மாயன் என்னிடம் இந்த
சாகசம் ஏனோ சொல்லடி
என்னிடம் இந்த
சாகசம் ஏனோ சொல்லடி சத்யபாமா
சாகசம் ஏனோ சொல்லடி
சொல்லடி..சொல்லடி..சொல்லடி..
ஆண் : காமி சத்யபாமா
எந்தன் காமி சத்யபாமா
கதவை திறவாய் கதவை திறவாய்…..