பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : காதலென்னும் வடிவம் கண்டேன்
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி
மயங்குகிறேன் ஆசை கன்னி
பெண் : காதலென்னும் வடிவம் கண்டேன்
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி
மயங்குகிறேன் ஆசை கன்னி
காதலெனும் வடிவம் கண்டேன்
பெண் : ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….
பெண் : துள்ளாமல் துள்ளும் உள்ளம்
மின்னாமல் மின்னும் கன்னம்
பெண் : துள்ளாமல் துள்ளும் உள்ளம்
மின்னாமல் மின்னும் கன்னம்
தொட்டவுடன் மேனி எல்லாம்
துவண்டு விடும் கொடியைப் போலே
தொட்டவுடன் மேனி எல்லாம்
துவண்டு விடும் கொடியைப் போலே
பெண் : காதலென்னும் வடிவம் கண்டேன்
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி
மயங்குகிறேன் ஆசை கன்னி
காதலெனும் வடிவம் கண்டேன்
பெண் : ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….
பெண் : நாளெல்லாம் திருநாளாகும்
நடை எல்லாம் நாட்டியமாகும்
பெண் : நாளெல்லாம் திருநாளாகும்
நடை எல்லாம் நாட்டியமாகும்
பெண் : நாளெல்லாம் திருநாளாகும்
நடை எல்லாம் நாட்டியமாகும்
தென்றலெனும் தேரின் மேலே
சென்றிடுவோம் ஆசையாலே
தென்றலெனும் தேரின் மேலே
சென்றிடுவோம் ஆசையாலே
பெண் : காதலென்னும் வடிவம் கண்டேன்
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி
மயங்குகிறேன் ஆசை கன்னி
காதலெனும் வடிவம் கண்டேன்