பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : காதல் சாகாது…..
ஜீவன் போகாது….
காதல் சாகாது…….
ஜீவன் போகாது…..
பெண் : இளமையின் இரவுகள்
பௌர்ணமியோ
மலர்ந்தது உயிர் மலரோ
ஆண் : காதல் சாகாது…..
பெண் : ஹோ….
ஆண் : ஜீவன் போகாது…..
ஆண் : இளமையின் இரவுகள்
பௌர்ணமியோ
மலர்ந்தது உயிர் மலரோ
பெண் : காதல் சாகாது…..
ஆண் : ஹோ….
பெண் : ஜீவன் போகாது…..
ஆண் : {கண்ணில் கவிதை
நாடகம் நீந்தும்
கன்னம் காதல் ஓவியம் ஏந்தும்} (2)
பெண் : {நெஞ்சம் காமன் கோவிலோ
அங்கு பூஜை நேரமோ} (2)
ஆண் : மது மழை இதழ் தரும்
பனி மலரே
மன்மதன் தலை நகரே
பெண் : காதல் சாகாது…..
ஆண் : ஹோ….
பெண் : ஜீவன் போகாது…
ஆண் : இளமையின் இரவுகள்
பௌர்ணமியோ
மலர்ந்தது உயிர் மலரோ
பெண் : காதல் சாகாது…..
ஹோ….
ஜீவன் போகாது…
பெண் : {அந்த இரவு பாடிடும் பாடல்
எங்கள் புதிய பூமியை தேடும்} (2)
ஆண் : {இங்கு காதல் வசந்தமே
வந்து பூக்கும் காலமே} (2)
பெண் : விழிகளில் தவிப்புடன்
சுமந்திடுவேன்
விரும்பிய சுகம் தருவேன்
ஆண் : காதல் சாகாது….
பெண் : ஹோ…..
ஆண் : ஜீவன் போகாது….
பெண் : இளமையின் இரவுகள்
பௌர்ணமியோ
மலர்ந்தது உயிர் மலரோ
ஆண் : லல லா லா லா
பெண் : ஹோ லல லா லா லா
பெண் : லல லா லா லா
ஆண் : ஹோ
இருவர் : லல லா லா லா