பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ப்ரதிமா தினேஷ்
இசை அமைப்பாளர் : G. V. பிரகாஷ் குமார்
ஆண் : இத்தன நாளா யாரும்
பார்கலையே உன்ன தான்
பார்த்ததும் தோணுதடி
உன்ன பிச்சு தின்ன தான்
பெண் : வரஞ்சு வெச்சிருக்கேன்
உசுர கொடஞ்சு உன்ன தான்
நெறஞ்சு நிக்குறையே
இப்போ என்ன பண்ண தான்
ஆண் : மழை பெய்ய காத்திருக்கும்
மண் வாசம் போல
உன்னோட அசைவுல நான் ஆவி ஆகுறேன்
எங்கே நான் போனாலும் எதிர்ல போறா
ஆண் : அடி போறா அவ போறா
என்னை சொழட்டி போட்டு தான்
பார்த்தா அவ பார்த்தா
என்னை பறக்க வைக்குறா
ஆண் : காத்தா புயல் காத்தா
நான் சுத்தி அலையுறேன்
கடந்தா என்னை கடந்தா
நான் செத்து எழுகிறேன்
விசில் : ……………………………………………..
ஆண் : ………………………………………………..
ஆண் : குத்து ஈட்டி கண்ணால
குத்தாம நீ கொல்லுற
புழுங்கரிசி போல தான்
ஏண்டி என்னை மெல்லுற
பெண் : ஹே கிறுக்கு புடிக்க வைக்க
நினைக்குற நீ
தனியா புலம்புரனே ரசிக்குற நீ
எதுக்கு என் கனவ எரிக்குற நீ
பொம்மை போல என்ன உடைக்குற நீ
ஆண் : உன்னை விட உலகத்துல
ஒசந்ததொன்னும் இல்லை
ஓவியமா வானத்துல வரஞ்சு வைப்பேண்டி
என்னாட்டம் உன்னை தான் காதலிப்பதாரு
ஆண் : அடி போறா அவ போறா
என்னை சொழட்டி போட்டு தான்
பார்த்தா அவ பார்த்தா
என்னை பறக்க வைக்குறா
ஆண் : காத்தா புயல் காத்தா
நான் சுத்தி அலையுறேன்
கடந்தா என்னை கடந்தா
நான் செத்து எழுகிறேன்
ஆண் : இத்தன நாளா யாரும்
பார்கலையே உன்ன தான்
பார்த்ததும் தோணுதடி
உன்ன பிச்சு தின்ன தான்
பெண் : வரஞ்சு வெச்சிருக்கேன்
உசுர கொடஞ்சு உன்ன தான்
நெறஞ்சு நிக்குறையே
இப்போ என்ன பண்ண தான்
ஆண் : மழை பெய்ய காத்திருக்கும்
மண் வாசம் போல
உன்னோட அசைவுல நான் ஆவி ஆகுறேன்
எங்கே நான் போனாலும் எதிர்ல போறா
ஆண் : அடி போறா அவ போறா
என்னை சொழட்டி போட்டு தான்
பார்த்தா அவ பார்த்தா
என்னை பறக்க வைக்குறா
ஆண் : காத்தா புயல் காத்தா
நான் சுத்தி அலையுறேன்
கடந்தா என்னை கடந்தா
நான் செத்து எழுகிறேன்
விசில் : ……………….