பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ம்ஹும் ம்… ம்… ஆண் : ம்ஹும் ம்… ம்…
பெண் : ம்ஹும்… ம்ஹும் ம்… ம்…
ஆண் : ம்ஹும்… ம்ஹும் ம்… ம்…
பெண் : ஹையோ அப்படியில்ல… இசையாலே நான்
ஆண் : இசையாலே நான்………
பெண் : வசமாகினேன்
ஆண் : வசமாகினேன்……..
பெண் : இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசை தனில் மூழ்கினேன்
இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசை தனில் மூழ்கினேன்
அசையாத மலை கூட அசந்தாடுமே
அகிலமே இசையாலே வசமாகுமே
ஆண் : இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசைதனில் மூழ்கினேன்
அசையாத மலை கூட அசைந்தாடுமே
அகிலமே இசையாலே வசமாகுமே
இருவர் : இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசைதனில் மூழ்கினேன்