பாடகர்கள் : ஹரிணி மற்றும் பெபி மணி
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பெண் : இருபது வயசுகள்
ஆர்வக்கோளாறு
ஆசைப்படாதவன்
பார்வைகோளறு
பெண் : இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளறு
நான் இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளறு
பெண் : மூக்குத்தி பாரம் கூட
தாளா உடம்பு
முகத்தில் எனக்கிங்கே
மழையும் துரும்பு
பூவொன்று மோதினால்
புண்ணாகும் மனது
போகத்தில் பாய்கின்ற
புலியும் எறும்பு
பெண் : ஆஆஹா ஆஹா ஆஹா…
ஆஹாஆஆஹா ஆஹா
பெண் : இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளறு
பெண் : நெஞ்சிலே ஒரு மாதிரி
ஐயோ பண்ணுதே உன்னைக்கண்டதும்
குழு : போஸா
பெண் : ஒளிவும் சிறு மறைவும்
இங்கு இல்லவே இல்லை என்னிடம்
குழு : போ போஸா
பெண் : மிக மிக கொடியது எது
இளமையில் தனித்திருப்பது
வெட்கங்கள் வேண்டாம்
ஒட்டிக் கொள்ளடா
பெண் : மிருகத்தின் வெறியுடன் தொடு
உடலெங்கும் பதியட்டும் வடு
ஆண்மைக்கு அசுரன்
பெண் நான் அல்லடா
பெண் : நெஞ்சிலே ஒரு மாதிரி
ஐயோ பண்ணுதே
உன்னைக்கண்டதும்
ஒளிவோ மறைவோ
இங்கு இல்லவே இல்லை
என்னிடம்
பெண் : கையால் கட்டிகொள்ளடா
முழுசாய் தொட்டு கொள்ளடா
என் மார்போடு சாய்ந்து நீ தூங்கலாம்
பெண் : இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளறு
பெண் : இளமை ஒரு நூலகம்
அதில் நானே புது புத்தகம்
குழு : ……………..
பெண் : நீதான் நல்ல வாசகன்
வந்து கற்றிடு என்னை மொத்தமும்
குழு : ………….
பெண் : திடிக்கிட செய்யுது உடல்
திமிங்கலம் நான் நீ கடல்
எப்போது உந்தன் எல்லை காண்பது
பெண் : உடைகளில் ஒரு வித சுமை
உடனடியாய் வந்து குறை
உன் தேகம் ஆடை ஆனால் நல்லது
பெண் : இளமை ஒரு நூலகம்
அதில் நானே புது புத்தகம்
நீதான் நல்ல வாசகன்
வந்து கற்றிடு என்னை மொத்தமும்
பெண் : மர்ம நாவல் நானடா
புரட்டி படித்து பாரடா
பக்கங்கள் எல்லாம்
தனி தனி சுவை தானடா
பெண் : இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளறு
பெண் : மூக்குத்தி பாரம் கூட
தாளா உடம்பு
முகத்தில் எனக்கிங்கே
மழையும் துரும்பு
பூவொன்று மோதினால்
புண்ணாகும் மனது
போகத்தில் பாய்கின்ற
புலியும் எறும்பு