பாடகர்கள் :  சிவா கார்த்திகேயன், பூவையர், கமலக்கண்ணன் மற்றும் ராஜேஷ்
இசை அமைப்பாளர் : பிரிட்டோ மைக்கேல்
ஆண் : தயவு செய்து கதவை மூடவும்
அதாவது இங்கிலிஷ்ல சொல்லனும்னா
ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்
ஆண் : இன்னா மைலு
யாரை பாத்து
சீன் அ போடு
ஆஃப் ஆவாதே
ஆண் : இன்னா மைலு சிர்ச்சிக்கின
இங்க வந்து ஒர்சிக்கின
யாரு கைல வெச்சிகின
ஆண் : பங்கமா மாட்னியா
ஆண் : இன்னா மைலு சிர்ச்சிக்கின
இங்க வந்து ஒர்சிக்கின
யாரை பாத்து மொர்ச்சிக்கின
இங்க வந்து ஒளிஞ்சுகின
இன்னா மைலு
ஆண் : {இன்னா மைலு சிர்ச்சிக்கின
அண்ணன் பக்கம் ஒர்சிக்கின
யாரை பாத்து மொர்ச்சிக்கின
இங்க வந்து ஒளிஞ்சுகின} (2)
ஆண் : ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்
ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்
ஆண் : டேய் மூட்ரா டேய்
ஆண் : நீயும் அவனும் பிரண்ட்ம்பா
ரோட்டுல பாத்தாக்கா
டைம் இல்லைம்பா
ஆண் : மிஸ் யூ போடுவ ஸ்டேட்டஸ்ல
கேட்டா ஆஃப் லேட்
இதுதான் ட்ரெண்ட்ம்பா
ஆண் : பாதி வாழ்க்கை போனுக்குள்ள
மீதி வாழ்க்கை லோனுக்குள்ள
நீ போட்ற ஸீன் ஓவரா இல்ல
நீ வாங்கிப் போட்டதெல்லாம் EMIல
ஆண் : என்னா மைல EMIல
என்னா மைல EMIல
என்னா மைல EMIல
ஆண் : கார் EMI
போன் EMI
வீடு EMI
ஜட்டிகூட என்னுதில்லை
ஆண் : ஆனா ஒன்னுடா
வேலையின்னா கன்னுடா
சுத்தி நூறு பொண்ணுடா
மாமன் மேல கண்ணுடா
ஆண் : ஆயிரம் பிரண்ட்ஸ் ஆன்லைன்ல
உதவினு கூப்டா ஒருத்தனும்ல
கூட்னு வர்ட்டா நான் புள்ளிங்கள
மாஸ்சு காட்லாமா பிரண்ட்ஷிப்ல
ஆண் : ………………….
குழு : கிளி கிளி கிளி குஜிலி குஜிலி கிளி கிளி கிளி ..(3)
ஆண் : டுர்ர்ர்
ஆண் : அடிங்க வாய மூட்றா என் வானரம்
நீ ரொம்ப குன்ஜாக்கா கூன் உழும்
ஆண் : நியாயமா பேசணும்பா
யாரனாலும்
நீயெல்லாம் நாட்டாமை பண்ணா
டாரா கீஞ்சிரும்
ஆண் : நீயெல்லாம் நாட்டாமை பண்ணா
நீயெல்லாம் நாட்டாமை பண்ணா
டாரா டாரா
ஆண் : நேரங்கெட்ட நேரத்துல
லைக்க போட்டு
நீ நம்பர் மட்டும் வாங்கு மச்சி
நூலைவிட்டு
ஆண் : அவ நம்பிட்டானா
பாத்திக்கட்டி தாலிகட்டு
நீயே அப்டியே ஏறி
உக்காந்துக்க ஆசைப்பட்டு
ஆண் : ஹே பக்கத்தூட்டு
பஞ்சாயத்த ஓரங்கட்டு
நீ ஒட்டுக்கேக்க நிக்காதடா
வெக்கங் கெட்டு
ஆண் : பொலம்பாத
பஞ்சாங்கத்த கட்டிக்கிட்டு
இப்ப மாட்டிக்கிட்ட
சேத்துலதான் கால வுட்டு
ஆண் : மாமன் மச்சான் ரெண்டு பேரும்
பேச்சுன்னா புயலு
வாய வெச்சு வடை சுட்டு
ஓட்டுவானுவ ரயிலு
ஆண் : தமிழ்னு பேச்செடுத்தா
பறக்குது அனலு
ங்கொக்கா பெத்த புள்ள ரெண்டும்
தமிழ்ல பெயிலு
ஆண் : இன்னா மைலு
தமிழ்ல பெயிலு
இன்னா மைலு
அட தமிழ்லயே பெயிலாம்பா
ஆண் : {இன்னா மைலு சிர்ச்சிக்கின
அண்ணன் பக்கம் ஒர்சிக்கின
யாரை பாத்து மொர்ச்சிக்கின
இங்க வந்து ஒளிஞ்சுகின} (2)
ஆண் : இன்னா மைலு
வேற லெவல் பா