பாடகர் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : கோபி சுந்தர்
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : இதயா இதயா எனை ஆள்கிற இதயா
உன்னை நான் விலகும் நிலை ஏனடி
அன்பை உணர பிரிவென்பது விலையா
தனிமை நம்மை இணைக்கிற அலை தானடி
ஆண் : என் கார்மேகம் அங்கே
நதி பள்ளம் இங்கே
இரு நிறையாத வாழ்வே
நிகழுதே நீளுதே
ஆண் : புலன் ஐந்தும் இன்று
புலம் பெயர்ந்த போதும்
என் உயிரின் ஒலியோ உனதே
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : உன் பெயர் ஒன்றே மந்திரமாகும்
அதை சொன்னால் என் இருளே குயிலாகும்
என் மார்பிலே உன் முக ரேகைகள்
அழியாமலே என் தேகம் கிடக்கும்
கனவோ நினைவாய் நடிக்கும்
ஆண் : ஆஅ…..ஆஅ…..
இதயா இதயா எனை ஆள்கிற இதயா