பாடகி : நிகிடா காந்தி
பாடகர்கள் : சாய் சரண், மார்க் தாமஸ்
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
பெண் : ஹே ரீங்காரா
யூ ஆர் சோ கிரேசி ஏன்
ஈர்த்தாயோ கண்ணால்
பூ வீசி
பெண் : இதோ மழை
ஊஞ்சலாய் ஏதோ
என்னை ஆட்டுதே
அதே அனல் மீதிலே
ஆண் & பெண் : நிலா
குடை ஆகுதே சில்
ஹனி ஹனி
பெண் : ஹே ரீங்காரா
யூ ஆர் சோ கிரேசி
ஓஓஓ
…………………………..
குழு : அகில உலக அறுவை
கதையின் திலகமே சகல
மனமும் விரும்பி ரசிக்கும்
உருவமே திணற திணற துரத்தி
வருத்தும் ஒருவனே ஏன் இன்னும்
இவனின் இயல்பு அடடா பிடிக்குமே
குழு : வெறுப்பது எது
பிடிப்பது எது ஒரு முறை
அதை சொல்லி விடு என
இவனிடம் கேட்டால்
ஆண் : ஒரு நல்ல
நாள் பாத்து சொல்றேன்
பெண் : ஹே ரீங்காரா
ஆஹா ஆஹாஹா யூ
ஆர் சோ கிரேசி
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
குழு : யமனே யே யே
ஹே இறங்கி வந்தேன்
எவனோ உன் கால சுத்த
பொசுங்கி நின்னேன்
குழு : அடி எரிமேட்டு
சாராயமா நானும்
கொதிச்சேன் உன்
யமகாந்த மூஞ்சல்
அடியே யமனே
செத்தேன்
ஆண் : நான் போராளி
வெல்வேன் வால் ஏந்தி
ஆஆ ஆஆ
பெண் : ஹே ரீங்காரா
யூ ஆர் சோ கிரேசி சில்
ஹனி ஹனி
ஆண் : நான் போராளி
வெல்வேன் வால் ஏந்தி
பெண் : சில் ஹனி ஹனி
ஆண் : நான் போராளி
பெண் : சில் ஹனி ஹனி
ஹே ஹே ரீங்காரா
ஆண் : தரரா ரா ராரா
பெண் : ஹே ஹே ரீங்காரா
சில் ஹனி ஹனி