பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கௌரி கல்யாண வைபோகமே
ராம கல்யாண வைபோகமே
பவனஜ ஸ்துதி பாத்ர பரம பவித்ர
ரவி சோம வர நேத்ர ரமணீய காத்ர
ஆண் : கௌரி கல்யாண வைபோகமே
ராம கல்யாண வைபோகமே
கௌரி கல்யாண வைபோகமே
ஆண் : நிதி சால சுகமா
ராமுனி சன்னிதி சேவ சுகமா
நிஜமுக பல்கு மனசா
நிதி சால சுகமா….ஆ…..
ஆண் : கல்லா நீ ஆனாலும்
கைப் பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர் கொள்வர்
இல்லானை இல்லாளும் வேண்டாள்
மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயில் சொல்
செல்லாது அவன் வாயில் சொல்
ஆண் : புகழ் சேர்க்கும் புது வாழ்வு
புலர்கின்ற நேரம் இது
நிகழ் காலக் கருவறையில்
நம் எதிர் காலம் துயில்கிறது
கருவழிக்கும் கலியுருளை
செங்கதிர் வந்து கிழிக்கிறது ஆ… ஆ…
கருவிழியே கண் மலரே
கருவிழியே கண் மலரே
கண் திறந்து காணாயோ
கண் திறந்து காணாயோ
கண் திறந்து காணாயோ
கண் திறந்து காணாயோ
ஆண் : நிமிர்ந்த நன் நடை நேர் கொண்ட பார்வை
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்
திமிர்ந்த ஞானச் செறுக்கும் இருப்பதால்
ஆ…ஆ…ஆ…ஆ…
செம்மை மாதர் திறம்புவதில்லை