பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் டி. ராஜேந்தர்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
ஆண் : இங்கிலீஷ்காரன் தண்ணி
நீ போட்டு பாரு மச்சி
இங்கிலீஷ்காரன் தண்ணி
நீ போட்டு பாரு மச்சி
ஆண் : போடப் போடப் போதை ஏறிப் போச்சு
ஆண் : ஆமாம்
ஆண் : அட பாடப் பாட ராகம் மாறிப் போச்சு
ஆண் : மச்சான்
ஆண் : போடப் போடப் போதை ஏறிப் போச்சு
ஆண் : அப்படியா
ஆண் : அட பாடப் பாட ராகம் மாறிப் போச்சு
ஆண் : இங்கிலீஷ்காரன் தண்ணி
ஆண் : ஹான்
ஆண் : நான் அடிச்சு பார்த்தேன் மச்சி
ஆண் : அய்யய்யோ
ஆண் : இங்கிலீஷ்காரன் தண்ணி
நான் அடிச்சு பார்த்தேன் மச்சி
ஆண் : ஹேய் தண்ணிய நம்பித்தான் மீனே இருக்குது
நம்பள நம்பித்தான் தண்ணியே இருக்குது
ஆண் : இன்பத்தையும் துன்பத்தையும்
ஆண்டவன்தான் கலக்குறான்
ஆண் : ஆமாம்
ஆண் : பிராந்தியையும் சோடாவையும்
மனுஷன்தான் கலக்குறான்
ஆண் : ஹேஹே தத்துவமா உதுக்குறேன்..
ஆண் : ஆமா…
ஆண் : தலைக்கீழா மிதக்கிறேன்…
ஆண் : ஹே ஹே…
ஆண் : ஹே தத்துவமா உதுக்குறேன்..
தலைக்கீழா மிதக்கிறேன்…
ஆண் : கைய காணோன்டா கைய காணோன்டா
தொலஞ்சு போச்சுடா மச்சி…
ஆண் : இங்கிலீஷ்காரன் தண்ணி
நான் அடிச்சு பார்த்தேன் மச்சான்
ஆண் : இங்கிலீஷ்காரன் தண்ணி
நாம அடிச்சு பார்த்தோம் மச்சி
ஆண் : விஸ்கியில ஐஸப் போட்டா கிக்கும்தான் ஏறும்
ஹே பொண்டாட்டிக்கு ஐஸ வச்சா மனசும் குளிரும்
ஆண் : பொண்ணுங்கள பெத்தவன்தான்
பொண்ணுங்கள பெத்தவன்தான்
புண்ணியவான் ஆவான்
கண்ண போல வளர்த்திட கஷ்டமே இல்லதான்
ஆண் : வரதட்சணை கேப்பாங்க
ஆண் : ஆமாம்…
ஆண் : அது பிரச்சனை மாட்டிப்போம்..
ஆண் : ஆமா
ஆண் : வரதட்சணை கேப்பாங்க
அது பிரச்சனை மாட்டிப்போம்…
வசதி இருக்குடா வசதி இருக்குடா
போடா போ….
ஆண் : மச்சான்….
ஆண் : இங்கிலீஷ்காரன் தண்ணி
நீ போட்டு பாரு மச்சி மச்சி
இங்கிலீஷ்காரன் தண்ணி
நீ போட்டு பாரு மச்சி
ஆண் : போடப் போடப் போதை ஏறிப் போச்சு
அட பாடப் பாட ராகம் மாறிப் போச்சு
ஆண் : மச்சான்
ஆண் : போடப் போடப் கிக்கு கொறஞ்சு போச்சு….
ஆண் : ஆமா…
ஆண் : அட பாடப் பாட கிக்கு ஏறிப் போச்சு…
ஆண் : ஹான்… இங்கிலீஷ்காரன் தண்ணி
நான் அடிச்சு பாத்தேன் மச்சி…..