பாடகர் : உன்னி மேனன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹா….ஆஅ……ஆ…..ஆ….
ஹா….ஆ…..ஹா….ஆ…..ஆ…..ஆ….
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
மலரும் முள்ளும் மலரும்
கனியும் கல்லும் கனியும்
வாழும் ஜீவன் யாவும் மயங்கும்…ம்ம்….ம்ம்….
ஆண் : என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
ஆண் : குற்றாலச் சாரல் உண்டு
குன்றத்தின் தென்றல் உண்டு
குற்றாலச் சாரல் உண்டு
குன்றத்தின் தென்றல் உண்டு
கொம்புத் தேன் பாலும் உண்டு
எந்தன் இசையில்
உள்ளத்தை அள்ளிச் செல்வேன் பாடல் வழியே
எந்தன் சந்தமே அந்தமே
எத்திக்கும் தித்திக்கும் அத்திப் பழமே
ஆண் : என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
ஆண் : ராகத்தில் தோன்றும் புஷ்பம்
தாளத்தில் செய்யும் சிற்பம்
ராகத்தில் தோன்றும் புஷ்பம்
தாளத்தில் செய்யும் சிற்பம்
பாவத்தில் காணும் பிம்பம் கீதம் அல்லவோ
பாட்டுக்குள் சொர்க்கம் எல்லாம் கூட்டி வரவோ
தெய்வம் வந்தது கண்டது
கானத்தை ஞானத்தை அள்ளித் தந்தது
ஆண் : என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
குழு : ல ல லா ல ல லா ல ல லா
ல ல ல ல ல ல ல…..
ஆண் : மலரும் முள்ளும் மலரும்
கனியும் கல்லும் கனியும்
வாழும் ஜீவன் யாவும் மயங்கும்
ஆண் : என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்