பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅ…..ஆ……ஆ….ஆ…..ஆ….ஆ….
ஆஅ…..ஆ…..ஆ…..
குழு : ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ஆ…..ஆ…..ஆ….ஆ….
குழு : ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்ஹோய்
ஹோய் ஹோய்ஹோய்
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
அட யார்தான் என் மாமனோ
என் கை சேரும் காமனோ
குழு : தன்னா நான்னானா நான்னா
தன்னா நான்னானா நான்னா
பெண் : என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
பெண் : கட்டோடு பூச் சூடி
நான் வாடி ஏங்குறேன் மாமனே…..
குழு : ம்……ம்…..ம்…..ம்ம்….
பெண் : தொட்டாலும் கண் மூடி
தூங்காம தூங்குறேன் மாமனே….
குழு : ம்……ம்…..ம்…..ம்ம்….
பெண் : பட்டாட பாரமாச்சு
அத்தோட கனவும் கலஞ்சாச்சு
இப்போது வாங்குதே மூச்சு
ஓம் பேச்சு மாறி ஏன் போச்சு
ஜில்லுன்ன காத்துதான்
அது கொதிக்குதே
அட யார்தான் என் மாமனோ
என் ஆசைக் காமனோ
பெண் : என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
பெண் : காட்டாத்து நீரோடு நீராக
சேந்துதான் கூடுற
குழு : ம்……ம்…..ம்…..ம்ம்….
பெண் : பாடாத பாட்டாக என் கூட
சேந்துதான் பாடுற…..
குழு : ம்……ம்…..ம்…..ம்ம்….
பெண் : கண்ணால ஜாடதான் சொல்லி
காணாத எடத்துல கிள்ளி
சொல்லாம போனீக நீங்க
நில்லாம தேடி நான் ஏங்க
தென்பாண்டிக் காத்து போல்
என்னக் கூடுங்க
ஒங்கக் கண்ணால பாருங்க
ரெண்டு கையால சேருங்க……
பெண் : என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
அட யார்தான் என் மாமனோ
என் ஆசைக் காமனோ
பெண் : என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
பெண் : காட்டாத்து நீரோடு நீராக
சேந்துதான் கூடுற
குழு : ம்……ம்…..ம்…..ம்ம்….
பெண் : பாடாத பாட்டாக என் கூட
சேந்துதான் பாடுற…..
குழு : ம்……ம்…..ம்…..ம்ம்….
பெண் : கண்ணால ஜாடதான் சொல்லி
காணாத எடத்துல கிள்ளி
சொல்லாம போனீக நீங்க
நில்லாம தேடி நான் ஏங்க
தென்பாண்டிக் காத்து போல்
என்னக் கூடுங்க
ஒங்கக் கண்ணால பாருங்க
ரெண்டு கையால சேருங்க……
பெண் : என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ