பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : தசரதன்
ஆண் : எம்மதமும் சம்மதமுன்னு
சபரிமலைக்கு வாங்க
நாம் எல்லோரும் ஒண்ணுன்னு
சொல்லுவீங்க நீங்க
ஆண் : எம்மதமும் சம்மதமுன்னு
சபரிமலைக்கு வாங்க
நாம் எல்லோரும் ஒண்ணுன்னு
சொல்லுவீங்க நீங்க
ஆண் : ஐயனும் அல்லாவும் ஏசுவும் வேறில்லை
ஐயனும் அல்லாவும் ஏசுவும் வேறில்லை
சபரிமலை சன்னதியில் பேதங்கள் ஏதுமில்லை
பேதங்கள் ஏதுமில்லை…..
ஆண் : எம்மதமும் சம்மதமுன்னு
சபரிமலைக்கு வாங்க
நாம் எல்லோரும் ஒண்ணுன்னு
சொல்லுவீங்க நீங்க
ஆண் : ஐயன் மலையிலே மசூதி இருக்கு
பாத்தியா செய்யுங்க
மானசீகமா இயேசுவை தொழுது
வாழ்த்து வாங்கி செல்லுங்க
ஆண் : ஐயன் மலையிலே மசூதி இருக்கு
பாத்தியா செய்யுங்க
மானசீகமா இயேசுவை தொழுது
வாழ்த்து வாங்கி செல்லுங்க
ஆண் : பாரபட்சமின்றி காக்கும் பரமனின் மகனே
பாரபட்சமின்றி காக்கும் பரமனின் மகனே
சகல ஜாதி மதங்களுக்கும் நாயகன் அவனே
ஆண் : எம்மதமும் சம்மதமுன்னு
சபரிமலைக்கு வாங்க
நாம் எல்லோரும் ஒண்ணுன்னு
சொல்லுவீங்க நீங்க
ஆண் : ரத்தமெல்லாம் ஒரு நிறம்தானே
நம்ம உடம்பிலே
நம்ம பெத்ததெல்லாம் தாய்தானே
இந்த உலகிலே
ஆண் : ரத்தமெல்லாம் ஒரு நிறம்தானே
நம்ம உடம்பிலே
நம்ம பெத்ததெல்லாம் தாய்தானே
இந்த உலகிலே
ஆண் : ஆண் ஜாதி பெண் ஜாதி இரு ஜாதிதான்
ஆண் ஜாதி பெண் ஜாதி இரு ஜாதிதான்
இத நமக்குணர்த்தும் இருமுடிதான்
அது சேரும் திருவடிதான்
ஆண் : எம்மதமும் சம்மதமுன்னு
சபரிமலைக்கு வாங்க
நாம் எல்லோரும் ஒண்ணுன்னு
சொல்லுவீங்க நீங்க
ஆண் : ஐயனும் அல்லாவும் ஏசுவும் வேறில்லை
ஐயனும் அல்லாவும் ஏசுவும் வேறில்லை
சபரிமலை சன்னதியில் பேதங்கள் ஏதுமில்லை
பேதங்கள் ஏதுமில்லை…..
ஆண் : எம்மதமும் சம்மதமுன்னு
சபரிமலைக்கு வாங்க
நாம் எல்லோரும் ஒண்ணுன்னு
சொல்லுவீங்க நீங்க