பாடகர் : ஜெயச்சந்திரன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ……………………………….
ஆண் : எல்லாருக்கும் நல்ல பிள்ளே
என்னுடைய ஓடத்திலே
வாழ்வதெல்லாம் புண்ணியம்தான்
நீ இருக்கும் காலத்திலே
ஆண் : எல்லாருக்கும் நல்ல பிள்ளே
என்னுடைய ஓடத்திலே
வாழ்வதெல்லாம் புண்ணியம்தான்
நீ இருக்கும் காலத்திலே
ஆண் : காமால நோய் கண்டவங்க
கண்டதெல்லாம் மஞ்சள் நெறம்
உந்தன் மனம் பிள்ள மனம்
ஊரறிஞ்ச வெள்ள மனம்
ஆண் : ஆனா ஒரு மனசு
அத கல்லா முள்ளா பாக்குது
ஏனோ அது கொழம்பி
இந்த படகில் அலையா ஆடுது
ஆண் : எல்லாருக்கும் நல்ல பிள்ளே
என்னுடைய ஓடத்திலே
வாழ்வதெல்லாம் புண்ணியம்தான்
நீ இருக்கும் காலத்திலே