பாடகர்கள் : மனோ மற்றும் குழு
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : ஹே….ஆஆஆஆ……ஆஆஆ…..ஆ
ஹே…..ஆஆஆ…..ஆஆஆஆ….ஏ…..ஆ……..
குழு : சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு
டில்லியை தாண்டி பஞ்சாப்பு
இங்கு பறிச்சேன்
நான் ஒரு ரோஜாப்பு
ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு
இங்கு பறிச்சேன்
நான் ஒரு ரோஜாப்பு
ஆண் : என்னையும் ரோஜா பறித்தது
இதமான பாதிப்பு
என்னையும் ரோஜா பறித்தது
இதமான பாதிப்பு
குழு : {சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக} (3)
குழு : ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ….
ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ….
ஆண் : தமிழன் பெருமை கற்கோயில்
சீக்கிய பெருமை பொற்கோயில்
பஞ்சாப் கோதுமை உள்ள வயல்
தமிழகம் முழுக்க நெல்லு வயல்
ஆண் : தூரங்கள் பிரித்தாலும்
பண்பாடு உடையாது
காலங்கள் பிரித்தாலும்
மெய் காதல் விலகாது
ஆண் : சென்னை நிலவோ
பஞ்சாப் நிலவோ
எல்லாம் ஒன்றுதான்
ஆண் : இனமோ மொழியோ
மதமோ மாறும்
காதல் ஒன்றுதான்
ஆண் : அட காதல் கர்ப்பம்
ரெண்டும் ஒன்று
மறைக்கவே முடியாது
நீ பொத்தி வைத்தாலும்
கண்களில் வந்து
துடிக்கும் துடிக்கும் மனது
ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு
இங்கு பறிச்சேன்
நான் ஒரு ரோஜாப்பு
ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு
இங்கு பறிச்சேன்
நான் ஒரு ரோஜாப்பு
ஆண் : என்னையும் ரோஜா பறித்தது
இதமான பாதிப்பு
என்னையும் ரோஜா பறித்தது
இதமான பாதிப்பு
குழு : சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
குழு : ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ….
ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ….
குழு : ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ….
ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ….
ஆண் : தேககத்தில் சேர்கின்ற நீர்துளிதான்
எவ்விடம் விழுமோ தெரியாது
உள்ளத்தில் மலர்கிற ஓர் உறவு
எவ்வுயிர் தொடுமோ தெரியாது
ஆண் : காற்றுக்கு தெரியாமல்
அரும்பொன்றும் பிறவாது
உள்ளங்கள் அறியாமல்
உயிர் பூவும் மலராது
ஆண் : பாலில் ஊறிய
புன்னகை என்னை
பைத்தியம் செய்தது
இன்னொரு புன்னகைதானே
அதற்க்கு வைத்தியம்மானது
ஆண் : இந்த பூமி எப்படி
சுற்றும் போதும் திசைகள் மாறது
என் கோதை
எவ்விடம் வாழும்போதும்
தொடரும் தொடரும் உறவு
ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு
இங்கு பறிச்சேன்
நான் ஒரு ரோஜாப்பு
ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு
இங்கு பறிச்சேன்
நான் ஒரு ரோஜாப்பு
ஆண் : என்னையும் ரோஜா பறித்தது
இதமான பாதிப்பு
என்னையும் ரோஜா பறித்தது
இதமான பாதிப்பு
குழு : {சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக
சசசநிநிச சரிகரிகரிக} (2)