தேவ தேவதை தூவும் பூமழை விழுதே விழுதே
தூர பாயுதே ஓர பார்வையே தொடுதே தொடுதே
தேவ தேவதை தூவும் பூமழை விழுதே விழுதே
தூர பாயுதே ஓர பார்வையே தொடுதே தொடுதே
உனக்கு மேலே உறவே இல்லை உயிரே உயிரே
உற்று பார்த்தால் உனக்கே உனக்கே தெரியும் நானே இல்லை
சாய்ந்து பேசவே தேவை ஓர் வரம்
சாரல் போலவே ஆயிரம் சுகம்
காதல் சூழும் பார்வையோடு கண்கள் கூடுமே
நடக்கிறேன் மிதக்கிறேன் பறக்கிறேன்
உடன் வந்திடு வந்திடு
சைந்திடு சேர்ந்திடு ஓய்ந்திடு
என் உயிர் கொடு உயிர் கொடு
தேவ தேவதை தூவும் பூமழை விழுதே விழுதே
தூர பாயுதே ஓர பார்வையே தொடுதே தொடுதே
உனக்கு மேலே உறவே இல்லை உயிரே உயிரே
உற்று பார்த்தால் உனக்கே உனக்கே தெரியும் நானே இல்லை
மேகம் போலவே தேகம் ஆகுமே
மின்னல் தோன்றியே என்னில் பாயுமே
காமம் கூட காதல் ஆகும் உந்தன் அன்பிலே
தயக்கமும் நெருக்கமாய் ஆனதே
அட ஒரு நொடி ஒரு நொடி
தாகமும் மோகமும் நீளுதே
அட எனை பிடி எனை பிடி
தேவ தேவதை தூவும் பூமழை விழுதே விழுதே
தூர பாயுதே ஓர பார்வையே தொடுதே தொடுதே
உனக்கு மேலே உறவே இல்லை உயிரே உயிரே
உற்று பார்த்தால் உனக்கே உனக்கே தெரியும் நானே இல்லை