பாடகர்கள் : எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன்
மற்றும் தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தசரதனின் திருமகனை
தினம் தினம் தொழுதிடு நீ மனமே
தசரதனின் திருமகனை
தினம் தினம் தொழுதிடு நீ மனமே
ராமனவன் புகழ் படித்தால்
நலன்களும் சுகங்களும் வாங்கிடு பெருகிடும்
பெண் : தசரதனின் திருமகனை
தினம் தினம் தொழுதிடு நீ மனமே
பெண் : பருவமோ இனியது பதமிது சுகமிது
ஆண் : பருவமோ இனியது பதமிது சுகமிது
பெண் : அருகிலே……..
ஆண் : இளம் மயில்….
பெண் : அனுபவம்……..
ஆண் : தனிமையில்….
பெண் : மௌனங்கள் என் மனம்
ஊர்கோலம் போகுதே
இனி மேலும் மேலும் ஆசை பெருகுது
பெண் : தசரதனின் திருமகனை
தினம் தினம் தொழுதிடு நீ மனமே
ராமனவன் புகழ் படித்தால்
நலன்களும் சுகங்களும் வாங்கிடு பெருகிடும்
பெண் : தசரதனின் திருமகனை
தினம் தினம் தொழுதிடு நீ மனமே
பெண் : ஒஹ் மேரே சாங்கோ என்னோடு வாங்கோ
ஆண் : துருருதுருரு டுடுடு துருரு டுடுடு
துருருதுருரு டுடுடு துருரு டுடுடு
பெண் : நீ இன்றி நானில்லையே
என் கண்ணா உன் தோள் சேரும் பூ முல்லையே
நீ இன்றி நானில்லையே
என் கண்ணா உன் தோள் சேரும் பூ முல்லையே
ஆண் : கண்டேனம்மா என் ஆவியை
என் தேவி ஸ்ரீதேவியை
பெண் : துருருதுருரு டுடுடு துருரு டுடுடு பப்பபபா
துருருதுருரு டுடுடு துருரு டுடுடு பப்பபபா
ஆண் : மை நேம் இஸ் சங்கோ
எல்லோரும் வாங்கோ
மை நேம் இஸ் சங்கோ
எல்லோரும் வாங்கோ
பெண் : தசரதனின் திருமகனை
தினம் தினம் தொழுதிடு நீ மனமே
ராமனவன் புகழ் படித்தால்
நலன்களும் சுகங்களும் வாங்கிடு பெருகிடும்
பெண் : தசரதனின் திருமகனை
தினம் தினம் தொழுதிடு நீ மனமே
ஆண் : ஹாஹாஹா ஹாஹாஹா
ஹாஹாஹா ஹாஹாஹா
ஹா ஹா ஹ ஹா ஹாஹ ஹா ஹாஹ
பெண் : கூரான வாழ்க்கை போராடுது
என் நெஞ்சிலே வஞ்சம் நூறானது
என் வேதனை அதை நான் தீர்க்க வந்தேன்
தீராத தாகம் பெண் கொண்ட வேகம்
தீர்க்கின்ற காலம்தானே மன்னா……ஆ….
பெண் : தசரதனின் திருமகனை
தினம் தினம் தொழுதிடு நீ மனமே