பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மனோ
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே
குழு : ஆஹா ஆமா அப்படி போடு
பெண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே
குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு
பெண் : அட உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
குழு : அட உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்…
பெண் : சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே
குழு : ஆஹா ஆமா அப்படி போடு
பெண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே
குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு
குழு : ……………………………
ஆண் : வசியம் போட்டு புடிச்சுப் பாரு
அடிச்சா லக்கி ப்ரைஸுதான்..ஆ…ஆ…ஆ.
மசிஞ்சா நானும் ஆம்பள இல்ல
புடிச்சா புளியம் கொம்புதான்…..ஆ….ஆ….
பெண் : முத்தாலம்மா சத்தியமா
முந்தானைக்கு நீதானையா
வித்தாரமா பத்தியமா
எம் மனசே தாங்காதையா..ஹே.
ஆண் : வேலையில்லா பொட்டப் புள்ள
ஜாலியில்ல ஜிம்கானா
மூளை எல்லாம் கெட்டுப் போச்சு
போடி போடி கும்கானா
பெண் : உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
குழு : உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்…
ஆண் : சிட்டான் சிட்டான் குருவி பெண் : ஒனக்குத்தானே
குழு : ஆஹா ஆமா அப்படி போடு
ஆண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பெண் : பழகத்தானே
குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு
பெண் : வேப்பந்தோப்பு குயிலுக்குஞ்சு
வெடல என்ன பாக்குது..ஆ…ஆ..
எடுத்துப் போட்ட எலவம் பஞ்சு
மெதுவா வந்து தாக்குது.ஆ..ஆ.
ஆண் : வில்லேந்திதான் போவதிங்கே
வள்ளிக்கில்லே மானே மானே
புள்ளிக்குள்ளே புள்ளி வச்சேன்
தள்ளி நில்லு தேனே தேனே
பெண் : எட்டு ஊரு பஞ்சாயத்தில்
நானும் நியாயம் கேக்கவா ஓஹோ
கிட்ட வந்து ஓன் கையால
நானும் தாலி ஏற்கவா..ஓஹோ
பெண் : உசுரே ஒனக்காகத் தான் படச்சானே சாமி தான்
குழு : உசுரே ஒனக்காகத் தான் படச்சானே சாமி தான்..