பாடகர் : அச்சு ராஜாமணி
இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி
ஆண் : வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ
வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ
வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ
வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ
குழு : ஹேய்
ஆண் : சின்னஞ்சிறு கிளியே
சின்னஞ்சிறு கிளியே
உந்தன் கண்களில்
என்னை காண்கையில்
குழு : ஹேய்ய்
ஆண் : புத்தம் புதிதாய்
நான் நின்றேனே
ஆண் : சின்னஞ்சிறு கிளியே
சின்னஞ்சிறு கிளியே
உந்தன் வாசத்தில்
நான் வசிக்கையில்
சொக்கி சொர்க்கம்
நான் சென்றேனே
ஆண் : முழுதாகவே சரியானதே
எந்தன் உள்ளமே
என் தங்கமே தங்கமே
தள்ளி போகாதே
என் நெஞ்சமே நெஞ்சமே
தூரம் செல்லாதே
உனக்காகவே காகவே
நான் பிறந்தேனே
வெளிச்சம் தந்தவளே தந்தவளே
எந்தன் காதலே….ஏ…..
குழு : ……………………………..
ஆண் : சின்னஞ்சிறு கிளியே
சின்னஞ்சிறு கிளியே
மோகம் கூடுதே
நேரம் நின்றதே
அடி பெண்ணே தேவதையே
ஆண் : சின்னஞ்சிறு கிளியே
சின்னஞ்சிறு கிளியே
கொஞ்சல் அழகியே
தொட்டால் சிணுங்கியே
அடி எந்தன் கண் அழகே
ஆண் : சுகமானதே புதிதானதே
இனி நம் வாழ்கையே
என் தங்கமே தங்கமே
தள்ளி போகாதே
என் நெஞ்சமே நெஞ்சமே
தூரம் செல்லாதே
தூரம் செல்லாதே
உனக்காகவே காகவே
நான் பிறந்தேனே
வெளிச்சம் தந்தவளே தந்தவளே
எந்தன் காதலே
ஆண் : வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ
வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ
வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ
வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ
குழு : ஹேய்
குழு : …………………………….