சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி
நீ சிரிச்சதும் இப்ப எனக்கு
பீர் அடிச்சது போல இருக்கு
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்
சிக்குலெட்டு ….
MTV பிகரு எல்லாம்
எதிரில் வந்து நின்னா நியாயமா
LKG UKG படிக்கும் பையனுக்கு தாங்குமா
ஆஜா மேரி ஜான் ஆட்டம் போடா வாரியா
சார்ஜா மேட்சபோல போட்டி போட ரெடியா
ரெட்ட ஜெட பறக்குது
மொட்ட தல மொளைக்குது
கூத்து நடக்குது ….
சிக்குலெட்டு ….
உன்ன நெனைச்சா உள்ளுக்குள்ளத்தான்
ரயிலு இஞ்சின் ஒன்னு ஓடுது
சின்ன கிளிதான் கண்ணு அடிச்சா
மனசு சாட்டிலைட்டா மாறுது
பாப்பா இடுப்புல கதகலி நடக்குது
பாத்தா மனசுல தக்கதிமி அடிக்குது
முக்காபுலா நடக்குது
கொக்க கோலா குடிக்குது
கூத்து நடக்குது ….
சிக்குலெட்டு ….