பாடகிகள் : ஊர்வசி, நமிதா பாபு
பாடகா் : கோல்ட் தேவராஜ்
இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான்
பெண் : கேரட்டு
பொட்டழகன் கம்மரு
கட்டழகன் பொறிச்செடுத்து
உரிச்சு வச்ச சோளப் பல்லழகன்
பெண் : கவிதை
சொன்னான்டி கலங்க
வச்சான்டி இடுப்பெலும்பு
சுளுக்கெடுத்து சிரிக்க
வச்சான்டி
பெண் : பிரியாணி
ருசிக்கல தலவாணி
பத்தல புரண்டு நெளின்ச
காதலை போத்தி மூடத்தெரியல
பெண் : மறைச்சி
மறைச்சி பதுக்கிவச்சும்
வெளிய வந்தானே
பெண் : என் கம்மரு
கட்டழகன் என் கேரட்டு
பொட்டழகன் ஏ வெங்காய
பக்கோடா கொத்துனா பரோட்டா
கொழம்புவிட்டு கொழச்சடிச்சி
காதல் வளத்தான்டி
பெண் : சிரிக்கவச்ச
பையா செரிக்கவச்சப்
பையா தயங்கவச்சப்
பையா மயங்கவச்ச
பையா பெத்தவள
சாக்குசொல்லி
ஓடிப்புட்டான்
பெண் : ஏ மீசைய
நம்பாதே உன் ஆசையை
நம்பாதே கண்டதையெல்லாம்
காதல் வசப்படும்
வயசை நம்பாதே