பாடகிகள் : பிந்து மாலினி, ப்ரனிடி
பாடகர் : வேடன்ட் பரத்வாஜ்
இசையமைப்பாளர்கள் : வேடன்ட் பரத்வாஜ், பிந்து மாலினி
குழு : ஓஹோ ஓ… ஓ…
ஓஹோ ஓ… ஓ… ஓஹோ
ஓ… ஓ… தான நானா தான
நானா தன நன நானா தன
நன நானா தான நானா தான
நானா தான நானா தான
நானா தர ரா ரா ரா ரா ரா ரா
ரா ஓஹோ ஓ… ஓ… ஓஹோ
ஓ… ஓ… ஓஹோ ஓ… ஓ…
குழந்தை : குக்கோட்டி
குன்னாட்டி கொழுக் கட்ட
கொழுக் கட்ட குட்டி குட்டி
கொழுக் கட்ட குடுத்து
குடுத்து தின்ணாக்கா
இனிக்கும் வாழ்க்க
கொழுக் கட்ட
குழந்தை : குக்கோட்டி
குன்னாட்டி குட்டி கொழுக்
கட்ட வளந்தாச்சே சீனி
சக்கர இனிப்பாச்சே சிட்டு
குருவி குடும்பத்துல
கொட்டும் அருவி கலந்தாச்சே
குழந்தை : குக்கோட்டி
குன்னாட்டி ஆலமரத்துல
ஏறாத மாங்காய பறிக்காத
மாங்கா மரத்துல ஏறாத
தேங்காய பறிக்காத
குக்கோட்டி குன்னாட்டி
குழு : ரே ரே ரே ரே ரேரே
ரே ரே ரே ரே ரே ரே ரேரே
ரே ரே ரே ரே ரே ரே ரே ரே
ரே ரே ரே ரே ரே ரே ரே ரே
ரே ரே ரே ரே ரே ரே ரேரே
ரே ரே ரே ரே ரே ரே ரேரே
ரே ரே ரே ரே ரே ரே ரே ரே
ரே ரே ரே ரே ரே ரே ரே ரே
ரே ரே
ஆண் : உன் பாதம் பூவாகும்
உன் பார்வ நீர் தூவும்
ஒரு கண்ணாலே சூரியனே
பெண் : நீ தானே
ஆண் : மறு கண்ணாலே
மாமழையே
பெண் : நீ தானே
ஆண் : வந்தாயே என்
சேயாக என் தாயும்
அது நீயாக ஏழைன்னு
நினையாதே என் சாமி
நீ தானே
குழு : ரே ரே ரே ரே ரே ரே
ரே ரே ரே ரே ரே ரே ரே ரே
ரே ரே
பெண் : ஏதேதோ தீராம
நீ தந்த ஏதேதோ கேளாம
நீ தந்த
ஆண் : வரமே ஆசையில்
மனமே தினமே வாழ்வேன்
உயிரே