பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா
இறைவனின் திருக்கரம்
எழுதிய ஓவியம்
மாமாமிய்யா மாமாமிய்யா
மாமாமிய்யாமா
அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்
பெண் : …………………………………………….
பெண் : ஏ…மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
ஏ…மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
பெண் : சோலை எங்கும் காற்று
காற்றில் எங்கும் வாசம்
இளமையின் சிலிர்ப்புகள்
புதுமையின் அழைப்புகள் எங்கும்
மாமாமிய்யா மாமாமிய்யா
பெண் : அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா
இறைவனின் திருக்கரம்
எழுதிய ஓவியம்
மாமாமிய்யா மாமாமிய்யா
மாமாமிய்யாமா
பெண் : ஓஹ….மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
எஹ் மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
பெண் : மாலை இன்ப மாலை
வேளை நல்ல வேளை
இனியது கனவுகள்
மயங்கிய நினைவுகள் எங்கும்
மாமாமிய்யா மாமாமிய்யா
பெண் : அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா
இறைவனின் திருக்கரம்
எழுதிய ஓவியம்
மாமாமிய்யா மாமாமிய்யா
மாமாமிய்யாமா
லா ல லா லா லா ல லா லா