பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஆதித்யன்
ஆண் : அழகோவியம் உயிரானது…..
புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது
புதுக் காவியம் அரங்கேறுது
லவ்லி லிசா மோனாலிசா
லவ்லி லிசா மோனாலிசா
ஆண் : அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
ஆண் : ம்ம்ம்…..என் கவியானவள்
கண்ணில் வந்து கலையானவள்
ஹ்ம்ம் என் கனவானவள்
நினைவில் வந்து இனிதானவள்
இசையானவள் சுவையானவள்
என் வானிலே நிலவானவள்
ஆண் : மலர் முகம் மனம் தொடும்
தினம் தினம் மணம் தரும்
லவ்லி லிசா……ஆஅ……மோனாலிசா
ஆண் : ஹஹா..அழகோவியம் உயி…ரா..ன..து…
ஆண் : ஆஹாஹா…..
அழகோவியம் உயிரானது…..
ஆண் : என் உயிரானவள்
புனிதம் ஆன உறவானவள்
என் வாழ்வானவள்
வசந்தம் தந்து நிறைவானவள்
புதிரானவள் புகழ் மானவள்
மனதாள்பவள் ஹாஆஆஆ மலர் என்னவள்
ஆண் : அவள் ஒரு தனித்துவம்
அதில் ஒரு தனி சுகம்
லவ்லி லிசா ஹே ஹே மோனாலிசா…..ஆஅ…
ஆண் : ம்ம்ம்…….ஹிம்ம்
அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது
புதுக் காவியம் அரங்கேறுது
லவ்லி லிசா மோனாலிசா
லவ்லி லிசா மோனாலிசா