பாடகர் : பல்ராம்
இசை அமைப்பாளர் : வித்யா சாகர்
பெண் : ஆஹா ஆஆ..ஆஹா…ஆஆ….ஆஆ..
ஆண் : அழகிய திமிருடன்
இரு விழி புயல் என தாக்குதே
ஓ ஓஹோ வொஹ் ஓ ஓஹோ
ஆண் : ஒருமுனை கொளுத்திய
சரவெடி உயிருக்குள் கேட்குதே
ஓஹ யே ஓ யே யே யே
ஆண் : உடை பட்ட அணை விட்டு
நுரை முட்ட புது வெள்ளம் பாயுது
ஓ ஓ ஓஹ ஓ ஓ ஓஹ
ஆண் : நெரிசனில் நடுவிலும்
கவிதையின் தரிசனம் நீளுதே
ஓ வொஹ் ஓ ஓஹோ
ஓ யே யே யே
ஆண் : ஒரு முறை அவள் விழி
எனை தொட முதல் முறை வேர்க்கிறேன்
ஓ ஓஹ
ஆண் : மழை தொட வெயில் சுட
புது வித அனுபவம் பார்க்கிறேன்
வொஹ் வொஹ் வொஹ்
ஆண் : கனவு எது நிஜம் எது
ஒரு பதில் தரும் படி கேட்க்கிறேன்
வொஹ் ஹு வொஹ் யே யே யே